அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா
அச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மா
கரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்
இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை எனக்கு தந்திடுவாய்
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி

ஊரெல்லாம் செழிக்கணும் பாரெல்லாம் கொழிக்கணும்
ஊழி காலத்திலும் காத்திட வேணுமம்மா
அபிஷேகம் செய்திடுவோம்
ஆனந்தம் அடைந்திடுவோம்
அபிஷேகம் செய்திடுவோம்
ஆனந்தம் அடைந்திடுவோம்
அன்னிக்கரை நாயகியின் பாதம் பணிந்திடுவோம்
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் ஆனந்தமே
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி
அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா
அச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மா
கரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்
இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை எனக்கு தந்திடுவாய்
கோடி நாமங்கள் நான் பாடி வந்தேனே கோமகளே உனை காண
கோலங்கள் ஆயிரம் நான் வரைந்தேனே உன் திருவுருவைக் காண
வளையல் சத்தம் கேட்குதே எல்லை வரைக்கும்
நீ இருக்கும் வரை எங்களுக்கு தொல்லை இல்லையே
வளையல் சத்தம் கேட்குதே எல்லை வரைக்கும்
நீ இருக்கும் வரை எங்களுக்கு தொல்லை இல்லையே
அன்னிக்கரை நாயகியே உனை அன்றாடம் பாடுவேனே
ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் ஆனந்தமே
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி
அம்மா அம்மா என்றழைத்தேன் அன்னிக்கரை அம்மா
அச்சம் தனை போக்கிடவே விரைந்து வா அம்மா
கரு கொண்ட போது உரு தந்து காத்த கருமாரி அம்மா எனக்கருள்வாய்
இரு கையும் கூப்பி சிறு பிள்ளை நானோ வேண்டுவதை எனக்கு தந்திடுவாய்
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி
சக்தி சொரூபிணியே சங்கரியே கௌமாரி
சகலகலாவல்லியே மாதம் தந்திடணும் மும்மாரி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd