Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...
HomeSongsகொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே... பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே
இல்லந்தோறுமே கொண்டாட்டமே

கூடி வந்தோம் பாரடி
தேடிவந்தோம் பாரடி
கூடி வந்தோம் பாரடி
தேடிவந்தோம் பாரடி

திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மே
ஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே

மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழா
மக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா

மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழா
மக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே
இல்லந்தோறுமே கொண்டாட்டமே

சுத்தி சுத்தி வருகுதே ஒத்த சுத்தில் நாலு பேரு
எட்டி எட்டி பார்க்கிறோம் கூட்டத்திலே மொத்த பேரு
அம்மே கொல்லங்கோடு அம்மே

மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழா
மக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே
இல்லந்தோறுமே கொண்டாட்டமே

எத்தனையோ ஆசை மனிதருக்கு உண்டு
தீராத ஆசை உனக்கு குழந்தைகளை கண்டு
அள்ளி தூக்கிடம்மா கொல்லங்கோட்டம்மா
துள்ளி களித்திடம்மா கொல்லங்கோட்டம்மா
அம்மே கொல்லங்கோடு அம்மே

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே
இல்லந்தோறுமே கொண்டாட்டமே

மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழா
மக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here