Type Here to Get Search Results !

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா எங்கள் நாதா... பாடல்

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா எங்கள் நாதா

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா
அத்தி வரதா
வந்தே அருள்வாய் தரிசனம் தந்தாய் அத்தி வரதா
எங்கள் வரதா
காண வந்தோம் ஆசி தருவாய் நீயே அப்பா
அத்தி வரதா

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா
எங்கள் நாதா

கவலைகள் தீர கஷ்டங்கள் மறைய அருள்வாயப்பா
எங்கள் வரதா
அம்மையும் நீயே அப்பனும் நீயே எங்கள் நாதா
எங்கள் வரதா
போற்றிட செய்வாய் ஏற்றியே விடுவாய் நீயே அப்பா
எங்கள் வரதா

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா
எங்கள் வரதா

நற்பெயரும் தருவாய் புகழும் தருவாய் அத்தி வரதா
எங்கள் வரதா
நல்ல பிள்ளை அழியா செல்வம் தருவாய் நீயே
நல்ல பிள்ளை அழியா செல்வம் தருவாய் நீயே
அத்தி வரதா
கல்வியும் தந்து கடனையும் தீர்ப்பாய் அப்பா
எங்கள் அத்தி வரதா
அன்பும் தரணும் அறிவும் தரணும் எங்கள் அய்யா
அத்தி வரதா

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா
எங்கள் அய்யா

சுகமும் தந்து மங்கள வாழ்வும் தந்தே அருள்வாய்
அருள்வாயப்பா
நித்ய அருளும் நீடிய வாழ்வும் தருவாய்யப்பா
அத்தி வரதா
ஒற்றுமை பண்பும் ஒழுக்க குணமும் தருவாயப்பா
அத்தி வரதா
பாதம் தேடி பாடி வந்தோம் காப்பாயப்பா
எங்கள் வரதா
நாங்கள் கேட்பதில் நல்லதை தந்து அருள்வாயப்பா
அருள்வாயப்பா
காலமெல்லாம் காவலாய் இருந்து கரையேற்றுவாயப்பா
உடன் இருப்பாயப்பா

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா
வந்தாயப்பா

பாடல் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

பாடல் ஏற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்

தயரிப்பு : AthibAn MediA Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.