Type Here to Get Search Results !

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே... பாடல்

தந்நானே தந்நானே தங்கமகளே
தந்நானே பாடிடுவோம் தங்கமகளே

தந்நானே தந்நானே தங்கமகளே
தந்நானே பாடிடுவோம் தங்கமகளே

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே
லோகமெல்லாம் ரசிக்குதம்மா உன் அழகை
இமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மா
ஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே

தந்நானே தந்நானே தங்கமகளே
தந்நானே பாடிடுவோம் தங்கமகளே

தந்நானே தந்நானே தங்கமகளே
தந்நானே பாடிடுவோம் தங்கமகளே

படமெடுத்து ஆடும் நாகபாம்பு குடைபிடிக்குதம்மா
தடம்பதிக்க என் மனது இடம் கேட்குதம்மா
வண்ணமொழி பேசும் செஞ்சுண்டு சிவப்பைகண்டு
எண்ணங்கள் யாவும் மறக்குதம்மா
கருணை உள்ளமே போற்றி போற்றி
கலங்காமல் காப்பவளே போற்றி போற்றி

தந்நானே தந்நானே தங்கமகளே
தந்நானே பாடிடுவோம் தங்கமகளே

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே
லோகமெல்லாம் பாடுதம்மா உன் புகழை
இமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மா
ஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே

சங்கும் சக்கரமும் கைகளிலே சக்தி உனக்கு
சகலகலாவல்லி தந்திடு நல்ல புத்தி எனக்கு
மின்னுகின்ற ஜோதியெல்லாம் மீனாட்சி உன் புகழை
மின்சாரம் போல் உலகெல்லாம் பாய்ச்சு தம்மா
கண்கண்ட தெய்வமே போற்றி போற்றி
கண்ணான தெய்வமே போற்றி போற்றி

தந்நானே தந்நானே தங்கமகளே
தந்நானே பாடிடுவோம் தங்கமகளே

உலகத்தின் நாயகியே எங்கள் பாட்டத்தறவிளை பரம்பொருளே
லோகமெல்லாம் பாடுதம்மா உன் புகழை
இமைக்காது கண்ணும் உமையவளே உனை பார்க்குதம்மா
ஏறுமயில் வாகனனின் தாயவளே ஏழுலோகத்தையும் ஆள்பவளே

பிரபல பாடலாசிரியர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.