Type Here to Get Search Results !

வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா... பாடல்

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

மஞ்சபாலு கொதிக்குது மஞ்சள் நீராட வாடியம்மா
தேங்காபாலு கொதிக்குது எண்ணெய் குளிக்க வாடியம்மா
பிள்ளையெல்லாம் பாக்குது கொஞ்சி விளையாட வாடியம்மா
கலகலக்கும் வளையலிட காலம் போக்காம வாடியம்மா

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

கமுகம் பூ சிரிக்குது களித்து விளையாட வாடியம்மா
குங்குமமும் பாக்குது வாரி தர வாடியம்மா
மஞ்சபெட்டி காக்குது பூசி தீர்த்திட வாடியம்மா
பூப்படையும் கேக்குது பூமாரி வாடியம்மா

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

தொட்டில் கொண்டு வந்திருக்கோம் வேகமாக வாடியம்மா
பிச்சி பூவும் ஏங்குது கழுத்திலிட வாடியம்மா
வில்லிசையை கேட்டிடவே விரைந்து நீயும் வாடியம்மா
குடம் குடமா குளித்திடவே குதூகலமா வாடியம்மா

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

வாடியம்மா வாடியம்மா இசக்கி அம்மா வாடியம்மா
வாடியம்மா வாடியம்மா பாலவிளை இசக்கி வாடியம்மா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.