Type Here to Get Search Results !

உலகம் ஆளும் சாகா ஒளி ஆண்டவா போற்றி... பாடல்

உலகம் ஆளும் சாகா ஒளி ஆண்டவா போற்றி
இயற்கை பிரபஞ்சமே சாகா ஒளி ஆண்டவா போற்றி
கண்ணின் ஒளியே சாகா ஒளி ஆண்டவா போற்றி
மூன்றாம் கண்ணை காட்டிய சாகா ஒளி ஆண்டவா போற்றி
பிறப்பு இறப்பை உணர வைத்தவா சாகா ஒளி ஆண்டவா போற்றி
அனைவரையும் அரவணைத்த சாகா ஒளி ஆண்டவா போற்றி
வெற்றிகளை தருகின்ற சாகா ஒளி ஆண்டவா போற்றி
வேதனையை தீர்க்கின்ற சாகா ஒளி ஆண்டவா போற்றி
நோய்களை ஓட்டிவிடும் சாகா ஒளி ஆண்டவா போற்றி
சாதிமத பேதமற்ற சாகா ஒளி ஆண்டவா போற்றி
ஞானத்தை அள்ளி தரும் சாகா ஒளி ஆண்டவா போற்றி
எதிரியிடமிருந்து காப்பவனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
உடலை இயக்கும் சக்தியே சாகா ஒளி ஆண்டவா போற்றி
ஆன்ம ஒளி தருபவனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
ஒளிரூப தரிசனமே சாகா ஒளி ஆண்டவா போற்றி
பிரபஞ்ச உயிர்களின் அடைக்கலமே சாகா ஒளி ஆண்டவா போற்றி
கருணை உள்ளம் கொண்டவனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
பேரண்டத்தின் பெரும் சக்தியே சாகா ஒளி ஆண்டவா போற்றி
ஆக்ஞே சக்கர சாகா ஒளி ஆண்டவா போற்றி
சித்தர்களின் நாயகனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
மூன்றாவது கண் திறக்க வழிகாட்டியவனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
உயிர்களின் சேவையே சாகா ஒளி ஆண்டவா போற்றி
தோற்றமும் மறைவும் இல்லா ஆனந்த சக்தியே சாகா ஒளி ஆண்டவா போற்றி
அகிலத்தின் நாயகனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
பங்குனி ரேவதியே சாகா ஒளி ஆண்டவா போற்றி
அபிஷேகம் இல்லா சாகா ஒளி ஆண்டவா போற்றி
வில்வம் தரித்தவனே சாகா ஒளி ஆண்டவா போற்றி
பிரபஞ்ச பற்றுதலே சாகா ஒளி ஆண்டவா போற்றி
காசி பாதரச லிங்கமே சாகா ஒளி ஆண்டவா போற்றி
யோக முத்திரை சாகா ஒளி ஆண்டவா போற்றி
போற்றி போற்றி உன் பாதம் போற்றி
போற்றி போற்றி இயற்கை போற்றி
போற்றி போற்றி பிரபஞ்சம் போற்றி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.