நாகராஜாவே நாகங்களின் ராஜாவே
நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே
நாகராஜாவே நாகங்களின் ராஜாவே
நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே
ரோஜா பூ போலே மெல்லிய நாக ராஜாவே
விண்மீன்கள் போலே மண்மீது நிறைந்திருக்கின்றாயே
பாலும் மஞ்சளும் நாளும் உனக்கு
தெளிந்த வாழ்வை தருவாய் எனக்கு
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே

ஆயில்யம் என்றாலே ஆயிரம் மக்கள் படையெடுகின்றாரே
பசுவின் பாலெல்லாம் உனக்கு மழையாய் பொழிகின்றதே
மாசில்லா மஞ்சளும் உன்னை மலையாய் அலங்கரிக்கின்றதே
புரளும் மண்ணே பிரசாதம் அதுவே
நோய் தீர்க்கும் மருந்தாகும்
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே
நாகராஜாவே நாகங்களின் ராஜாவே
நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே
நாகராஜாவே நாகங்களின் ராஜாவே
நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே
சுயம்புவாக நீயிருக்க பயந்து வாழ வேண்டியதில்லை
கண்ணெதிரே நீ வந்தால் உன்னை காண நாங்கள் வருகின்றோம்
குடும்பங்களை காக்கும் குலசாமி உன்னை குடும்பமாய் வந்து தரிசிக்கின்றோம்
படம் எடுத்து ஆடும் உன்னை காண படையெடுத்து வருகின்றோம்
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே
நாகராஜாவே நாகங்களின் ராஜாவே
நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே
நாகராஜாவே நாகங்களின் ராஜாவே
நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே
ரோஜா பூ போலே மெல்லிய நாக ராஜாவே
விண்மீன்கள் போலே மண்மீது நிறைந்திருக்கின்றாயே
பாலும் மஞ்சளும் நாளும் உனக்கு
தெளிந்த வாழ்வை தருவாய் எனக்கு
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே
ஆடுக ஆடுக ஆடுகவே ஆனந்தமாக ஆடுகவே நாடுக நாடுக நாடுகவே நாகராஜனை நாடுகவே…
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
நாகராஜாவே நாகங்களின் ராஜாவே நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே… பாடல்