வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா
ஏங்குதய்யா ஏங்குதய்யா உன்னை காண மனம் ஏங்குதய்யா
காரிருளை மிஞ்சிடும் கார்மேக வண்ணனே
காரியங்கள் நடத்திடும் லீலைகளின் மன்னனே
தேடி வந்தேனே உனை காண வந்தேனே
ஏழுமலையையும் தாண்டி வந்தேனே
திருப்பதி வாசா கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா

உன்னை போலவே நீ இருக்கும் இடமே
கண்ணை கவருதே உன் கொள்ளை அழகே
பூ போலே மக்கள் வெள்ளமே
தூங்காதே உந்தன் கண்களே
ஒருமுறை காண பல மணி நேரம்
திரும்பவும் காண நீ வரம் தருவாயா
என் கண்களும் உள்ளமும் கட்டியணைக்க
கட்டுபடாத கள்வன் நீயோ பார்த்து சிரிக்க
திருப்பதி வாசா கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா
ஏங்குதய்யா ஏங்குதய்யா உன்னை காண மனம் ஏங்குதய்யா
காரிருளை மிஞ்சிடும் கார்மேக வண்ணனே
காரியங்கள் நடத்திடும் லீலைகளின் மன்னனே
தேடி வந்தேனே உனை காண வந்தேனே
ஏழுமலையையும் தாண்டி வந்தேனே
திருப்பதி வாசா கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
இடபுறம் லக்க்ஷ்மிக்கு வலபுறம் யாருக்கு
ஒரு வரம் கிடைக்குமா பக்தை எனக்கு
பார் முழுதும் உன் அரசாங்கம்
மலையெல்லாம் நீ வாசம்
நாமங்கள் பலவாகும் கோஷமோ கோவிந்தா
நொடிகள் சிலவாகும் சுகமே கோவிந்தா
கால்கள் ஓடிவர வாயோ பாடிவர
கருடன் காவல் வர வந்தேன் உன்னை கண்டேன்
திருப்பதி வாசா கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா
ஏங்குதய்யா ஏங்குதய்யா உன்னை காண மனம் ஏங்குதய்யா
காரிருளை மிஞ்சிடும் கார்மேக வண்ணனே
காரியங்கள் நடத்திடும் லீலைகளின் மன்னனே
தேடி வந்தேனே உனை காண வந்தேனே
ஏழுமலையையும் தாண்டி வந்தேனே
திருப்பதி வாசா கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா
ஏங்குதய்யா ஏங்குதய்யா உன்னை காண மனம் ஏங்குதய்யா
காரிருளை மிஞ்சிடும் கார்மேக வண்ணனே
காரியங்கள் நடத்திடும் லீலைகளின் மன்னனே
தேடி வந்தேனே உனை காண வந்தேனே
ஏழுமலையையும் தாண்டி வந்தேனே
திருப்பதி வாசா கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வேங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா வெண்ணெய் உண்டவா கோவிந்தா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
வேங்கடவா வேங்கடவா திருமலை வாழும் வேங்கடவா… பாடல் | Aanmeega Bhairav