சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா
ஐயனே பொன்னையப்பா. சாமி பொன்னையப்பா
சுவாமியே சரணம், சரணம் பொன்னையப்பா
ஹரிஹர சுதனே சரணம் பொன்னையப்பா
அபிஷேகப் பிரியனே சரணம் பொன்னையப்பா
ஆனந்த சொரூபனே சரணம் பொன்னையப்பா
இருமுடிப் பிரியனே சரணம் பொன்னையப்பா
ஈசன் மகனே சரணம் பொன்னையப்பா
உமையவள் பாலனே சரணம் பொன்னையப்பா
ஊமைக் கருள்பவனே சரணம் பொன்னையப்பா
எருமேலி நிலையனே சரணம் பொன்னையப்பா
ஏகாந்த வாசனே சரணம் பொன்னையப்பா
ஐந்துமலை வாசனே சரணம் பொன்னையப்பா
ஒப்பற்ற தெய்வமே சரணம் பொன்னையப்பா
ஓங்கார ரூபியே சரணம் பொன்னையப்பா
கற்பூரப் பிரியனே சரணம் பொன்னையப்பா
காந்தமலை ஜோதியே சரணம் பொன்னையப்பா
சபரிகிரிவாசனே சரணம் பொன்னையப்பா.
சுவாமியே – ஐயப்போ
ஐயப்போ – சுவாமியே
பகவானே – பகவதியே
தேவனே – தேவியே
கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை
பள்ளிக்கெட்டு – சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் -சுவாமிக்கே
பால் அபிஷேகம் – சுவாமிக்கே
கற்பூரஜோதி – சுவாமிக்கே
பாதபலம்தா – தேகபலம்தா
ஏந்திவிடய்யா – தூக்கிவிடய்யா
ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன்
ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா.
சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா
ஐயனே பொன்னையப்பா. சாமி பொன்னையப்பா
சுவாமியே சரணம், சரணம் பொன்னையப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா.. பாடல் | Aanmeega Bhairav