அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா

வணங்குபவரின் தாய் அவளே
வரங்களை வாரி தருபவளே
கையில் சூலம் ஏந்தியவளே
கலங்கரை விளக்காய் திகழ்பவளே
எங்கள் அம்மா…… மண்டைக்காட்டு அம்மா….
அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா
மடியேந்தி குழந்தை வரம் வேண்டுவோரின் மடியை கனக்க செய்பவளே
கைகுழந்தைகள் உன் கண்முன் தினம் ஆயிரம் தவழ்கிறதே
குழந்தை வரம் வேண்டினால் நீயே குழந்தையாக வந்திடுவாய்
சிரிக்கும் போதே தெரியுதம்மா உந்தன் முகம்
எங்கள் அம்மா…… மண்டைக்காட்டு அம்மா…..
அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா
மாங்கல்யம் வேண்டுவோர்க்கு ஏற்ற இணை கொடுப்பவளே
மஞ்சளும் குங்குமமும் மங்கையர் வாழ்வில் எப்போதும் தருபவளே
மாங்கல்யம் காப்பதில் மகாசக்தி தாயே நீயே துணை ஆதிபராசக்தி
தாயாய் இருந்து தடைகள் யாவும் நீக்குபவளே
எந்தன் உயிரும் எந்தன் உணர்வும் நீயே அம்மா…..
எங்கள் அம்மா…… மண்டைக்காட்டு அம்மா…..
அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா
மண்டைக்காட்டு அம்மா மக்களை காக்கும் அம்மா

பாடல் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Crop Network Pvt Ltd
மண்டைக்காட்டு அம்மா மக்களை காக்கும் அம்மா… பாடல் | Aanmeega Bhairav