ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி
ஜெய் ஜெய் பத்ரகாளி
ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி
ஜெய் ஜெய் பத்ரகாளி
அன்பான தாயி பத்ரகாளி
அழகிய தேவி பத்ரகாளி
கோடி இன்பம் தரும் பாசகாரி
கொஞ்சும் மழலைக்கு சொந்தகாரி
அவளே மேக்காவிளை பத்ரகாளி
அன்பான தாயி பத்ரகாளி
அழகிய தேவி பத்ரகாளி
கோடி இன்பம் தரும் பாசகாரி
கொஞ்சும் மழலைக்கு சொந்தகாளி
அவளே மேக்காவிளை பத்ரகாளி
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
துன்பமெல்லாம் போக்கி இன்பம் தர வந்தவளே
கண்ணில் வழியும் நீரை கையால் துடைக்க வந்தவளே
உன்பாதம் சரணடைந்தோம்
உன் கோயில் நாடி வந்தோம்
ஒரு பிடி மண்ணினால்
ஊரை காக்க வந்தவளே….
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
அம்மை நோய் ஆட்கொண்ட போது காக்க அம்மையாக வந்தாயே
தொல்லை தந்த துயரினை தொலை தூரம் ஓட செய்தாயே
தாயேதினம் உன் தரிசனம் அதுவே நான் வேண்டும் வரம்
அடிகிய கைகளால் அருள்மழை பொழிந்து செல்வம் தருவாயே
அதை விரைவினில் தருவாயே
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
அன்பான தாயி பத்ரகாளி
அழகிய தேவி பத்ரகாளி
கோடி இன்பம் தரும் பாசகாரி
கொஞ்சும் மழலைக்கு சொந்தகாளி
அவளே மேக்காவிளை பத்ரகாளி
அன்பான தாயி பத்ரகாளி
அழகிய தேவி பத்ரகாளி
கோடி இன்பம் தரும் பாசகாரி
கொஞ்சும் மழலைக்கு சொந்தகாளி
அவளே மேக்காவிளை பத்ரகாளி
சிங்கார நகரிலே இருந்தாலும் என்
சின்ன மனம் சிங்காரி உன்னை காண ஏங்குதம்மா
நீ சூடும் மலரினை நான் சூட
நீ அணியும் புடவையை நான் அலச
உன்னருள் வேண்டி நிற்கிறேன்.
நான் வேண்டுவது உலக்கு புரிவும்
நீ அதை தருவாய் எனக்கு தெரியும்
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
அன்பான தாயி பத்ரகாளி
அழகிய தேவி பத்ரகாளி
கோடி இன்பம் தரும் பாசகாரி
கொஞ்சும் மழலைக்கு சொந்தகாளி
அவளே மேக்காவிளை பத்ரகாளி
அன்பான தாயி பத்ரகாளி
அழகிய தேவி பத்ரகாளி
கோடி இன்பம் தரும் பாசகாரி
கொஞ்சும் மழலைக்கு சொந்தகாளி
அவளே மேக்காவிளை பத்ரகாளி
துன்பமெல்லாம் போக்கி இன்பம் தர வந்தவளே
கண்ணில் வழியும் நீரை கையால் துடைக்க வந்தவளே
உன்பாதம் சரணடைந்தோம்
உன் கோயில் நாடி வந்தோம்
ஒரு பிடி மண்ணினால்
ஊரை காக்க வந்தவளே….
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
தேவி தேவி தேவி என்று தேடி வந்தேனே
தாயி தாயி தாயி என்று தஞ்சம் அடைந்தேனே
ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி
ஜெய் ஜெய் பத்ரகாளி
ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி
ஜெய் ஜெய் பத்ரகாளி
பாடல் ஏற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Crop Network Pvt Ltd
மழலைக்கு சொந்தகாரி அவளே மேக்காவிளை பத்ரகாளி… பாடல் | Aanmeega Bhairav