கோயில் பக்திப் பாடல் – Full Service Production
🔱 கோயில் சிறப்பு விழாக்கள்
- குடமுழுக்கு விழா
- ஆண்டுத் திருவிழா
- கும்பாபிஷேகம்
- ஆஷ்டபந்தனம்
- அம்மன்கோயில் திருவிழா
🎶 தேவாரப் பாடல்கள் • அம்மன் பாடல்கள் • பெருமாள் பாடல்கள் • கிராமத் தெய்வ பாடல்கள்
உங்கள் கோயிலின் தெய்வத்திற்கே உரிய தனிப்பட்ட புதிய பக்திப் பாடல் உருவாக்கம்.
🎼 எங்களின் சேவைகள் (Song + Music + Release)
✍️ 1. பாடல் எழுதுதல்
- தெய்வத்தின் வரலாறு / ஸ்தல புராணம் அடிப்படையில்
- ரசிக்கத் தக்க, எளிமையான, மனதில் நிற்கும் வரிகள்
- தமிழ் – தேவாரம் – நாட்டுப்புற ஸ்டைல் – Thematic song
🎹 2. இசை அமைத்தல்
- மியூசிக் மெலடி உருவாக்கம்
- Classical, Folk, Devotional, Fusion ஆகிய அனைத்தும்
- High quality instrumental arrangement
🎤 3. வாய்ஸ் ரெக்கார்டிங்
- Professional male / female singers
- Studio-level audio mixing & mastering
🎥 4. வீடியோ பாடல் தயாரிப்பு
- கோயிலில் நேரடியாக படப்பிடிப்பு
- Devotional theme cinematic shoot
- Editing, Color grading, Title Animation
📢 5. YouTube / Social Media வெளியீடு
- HD / 4K Quality
- உங்கள் கோயிலின் பெயரில் அல்லது எங்களின் channel-ல் வெளியீடு
- Promotion & reach support
🙏 எங்கள் நோக்கம்
உங்கள் கோயிலின் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு அழகிய, ஆன்மிகம் நிறைந்த பக்திப் பாடலை உருவாக்கி, அதை உலகம் முழுவதும் கேட்கச் செய்வது.