ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா

உலக மக்கள் அனைவருக்கும் தாய் நீ ஒருத்தி
வாழ வைக்கும் தெய்வமே உன்னிடம் இருக்கதம்மா சக்தி
வருகின்ற பக்தரெல்லாம் செய்கின்றார் அபிஷேகம்
தருகின்ற ஒரே இடம் அது தான் சமயபுரம்
வேப்பமரம் இனிக்குதம்மா பாம்பும் படமெடுக்குதம்மா
வேப்பமரம் இனிக்குதம்மா பாம்பும் படமெடுக்குதம்மா
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா
ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
வேதனைகள் தீர்த்திடவே வேகமாக வந்திடுவாள்
சாதனைகள் செய்திடவே சாமி வரம் தந்திடுவாள்
சிவப்பு சேலையிலும் மஞ்சள் மாலையிலும்
சின்ன பொண்ணு முதல் அனைத்து பெண்களும்
கட்டி கொண்டு வருகின்றார் இருமுடியை
காத்திட வேண்டும் தலை முறையை
கட்டி கொண்டு வருகின்றார் இருமுடியை
காத்திட வேண்டும் தலை முறையை
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா
ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
ஸர்வ சக்தியே சகலமும் நீயே அம்மா
துஷ்ட சக்திகளை ஓடிட செய்வாயம்மா
கறுகறுத்த கூந்தல் கிரீடமாக ஜொலிக்க
ஆயிரம் இதழ் தாமரையில் நீ வீற்றிருக்க
ஓம் சக்தி ஓம் சக்தி என்னும் கோஷம்
சக்தி பீடம் முழுதும் கேட்குதம்மா
ஓம் சக்தி ஓம் சக்தி என்னும் கோஷம்
சக்தி பீடம் முழுதும் கேட்குதம்மா
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா
சமயபுரத்து ஆத்தா சங்கடங்கள் தீர்ப்பா
சமயத்திலே வருவா சக்தியுள்ள ஆத்தா
ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
ஆதிபராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்தாளே ஆதிபராசக்தி
சமயபுரத்தாளே சமயபுரத்தாளே ஆதிபராசக்தி சமயபுரத்தாளே
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
ஓம் சக்தி பராசக்தி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
சமயபுரத்தாளே ஆதிபராசக்தி… பாடல் | Aanmeega Bhairav