சதுரகிரி சிவனே சிவனே
சந்தண மகாதேவா தேவா
சுந்தர மகாலிங்கமே லிங்கமே
என்றும் தஞ்சம் உன் பாதமே பாதமே
சிவ சிவ சிவ சிவ சதுரகிரி
ஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்
கேட்குது கேட்குது நமசிவாய
பறக்குது பறக்குது பாவமெல்லாம்
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
சதுரகிரி சிவனே சிவனே
சந்தண மகாதேவா தேவா
சுந்தர மகாலிங்கமே லிங்கமே
என்றும் தஞ்சம் உன் பாதமே பாதமே
சிவ சிவ சிவ சிவ சதுரகிரி
ஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்
கேட்குது கேட்குது நமசிவாய
பறக்குது பறக்குது பாவமெல்லாம்
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
கங்கை தலையில் சுமத்து கொண்டு
தலையை சாய்த்து இருப்பவனே
மனதிற்கு மருந்தாகும் நமசிவாய
உடலிற்கு மருந்தாகும் உனது மலை
கிரி முழுதும் ஒலிக்குய்யா மலை முழுதும் கேட்கதய்யா
என் காலடி பாதம் சொல்கிறது நமசிவாய
உன் திருவடி படாத இடமில்லை நமசிவாய
என் காலடி பாதம் சொல்கிறது நமசிவாய
உன் திருவடி படாத இடமில்லை நமசிவாய
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
சதுரகிரி சிவனே சிவனே
சந்தண மகாதேவா தேவா
சுந்தர மகாலிங்கமே லிங்கமே
என்றும் தஞ்சம் உன் பாதமே பாதமே
சிவ சிவ சிவ சிவ சதுரகிரி
ஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்
கேட்குது கேட்குது நமசிவாய
பறக்குது பறக்குது பாவமெல்லாம்
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
பைரவன் அங்கே வருகின்றான்
சிவனை காட்டி தருகின்றான்
ரிஷியோ கண்ணுக்கு தெரியவில்லை
குஷியோ மனதிற்கு புரியவில்லை
காலிற்கு உறுதியும் மனதிற்குச் அமைதியும்
சலிக்காமல் தருகின்றாய்
நமச்சிவாய சொல்லும் போது
கரையுது கர்மம் அறிகின்றேன்
புல்லாய் புழுவாய் மரமாய் ஆகி ஆனேன் மனிதனாக
காட்டில் நடந்து வந்து உன்னை கண்டு ஆனேன் புனிதனாக
புல்லாய் புழுவாய் மரமாய் ஆகி ஆனேன் மனிதனாக
காட்டில் நடந்து வந்து உன்னை கண்டு ஆனேன் புனிதனாக
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
சதுரகிரி சிவனே சிவனே
சந்தண மகாதேவா தேவா
சுந்தர மகாலிங்கமே லிங்கமே
என்றும் தஞ்சம் உன் பாதமே பாதமே
சிவ சிவ சிவ சிவ சதுரகிரி
ஒலிக்குது ஒலிக்குது மலையெங்கும்
கேட்குது கேட்குது நமசிவாய
பறக்குது பறக்குது பாவமெல்லாம்
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
ஓம் சிவனே ஹரிஹர சிவனே
நம சிவனே கங்காதர சிவனே
சதுரகிரி சிவனே சிவனே சந்தண மகாதேவா தேவா… பாடல் | Aanmeega Bhairav