வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
நீ ஏந்திய வேல் அழகா
இல்லை இல்லை
நீ ஏறுகின்ற மயில் அழகா
கூறய்யா முருகா… வேலா… கந்தா
நான் கூறுகிறேன் கேளய்யா
அழகன் முருகன் தான்யா
வேலினை கொண்டு மயிலினில் ஏறி வா வா வா
உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
திருபரங்குன்றத்திலே
திருபரங்குன்றத்திலே உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
பஞ்சாமிர்தத்தில் இனிப்பவனே பஞ்சமெல்லாம் பறக்க செய்பவனே
நெஞ்சமெல்லாம் குடி இருப்பவனே நெஞ்சார அருள் புரிபவனே
கணபதிக்கு இளையவனே கந்தா ஏறுமயில் ஏறி வா வா
ஆண்டிவேடம் உனக்கு அழகய்யா
நீ பூண்ட வேடம் சிறப்பய்யா
ஆறுபடை கொண்டவனே முருகய்யா
ஆறுமுக தரிசனம் தருவாயா
வேலினை கொண்டு மயிலினில் ஏறி வா வா வா
உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
திருபரங்குன்றத்திலே
திருபரங்குன்றத்திலே உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
தகப்பனுக்கு சாமி பிரம்மனுக்கு ஆசான் வள்ளிக்கு காதலனா….
குறமகள் வள்ளிக்கு காதலனா
இங்கிருக்கும் குறைகளை தீர்க்க வா வா வா
சேவல் கொடியோடு என் சோதனையும் பறக்க
ஆவல் கொண்டேன் நானும் சாதனையை படைக்க
ஏற்றிடுவோம் தீபம் திருப்பரங்குன்றம்
அகற்றிடுவாய் நீயும் திமுகழகம்
வெற்றி வேல் வீர வேல்
வேலினை கொண்டு மயிலினில் ஏறி வா வா வா
உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
திருபரங்குன்றத்திலே
திருபரங்குன்றத்திலே உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
வேலினை ஏந்தியவா வேலாயுதா
மயிலினில் ஏறியவா மயில் வாகனா
நீ ஏந்திய வேல் அழகா
இல்லை இல்லை
நீ ஏறுகின்ற மயில் அழகா
கூறய்யா முருகா… வேலா… கந்தா
நான் கூறுகிறேன் கேளய்யா
அழகன் முருகன் தான்யா
வேலினை கொண்டு மயிலினில் ஏறி வா வா வா
உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
திருபரங்குன்றத்திலே
திருபரங்குன்றத்திலே உன் வேலுக்கு வேலை வந்ததைய்யா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
வெற்றி வேலனுக்கு அரோகரா
வீர வேலனுக்கு அரோகரா
சக்தி வேலனுக்கு அரோகரா
ஞான வேலனுக்கு அரோகரா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
வேலினை ஏந்தியவா வேலாயுதா… அகற்றிடுவாய் நீயும் திமுகழகம்… பாடல் Aanmeega Bhairav