Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsகணேச கஜமுகனே கணேச கஜமுகனே.... பாடல்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே…. பாடல்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
பானை வயிறு பாவம் போக்க
யானை தலையோ அசைந்து பார்க்க
ஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்
பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
பானை வயிறு பாவம் போக்க
யானை தலையோ அசைந்து பார்க்க
ஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்
பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம்

சிவனின் மகனே கஜமுகனே நீயே பார்வதியின் தலைமகனே முருகனின் சோதரா கஜமுகனே அருகம்புல்லில் இருப்பவனே
எருக்கம் பூவின் நாயகனே எதற்கும் முதலானவனே
மூஷிகம் உனது வாகனமே முக்கண் தேங்காய் உனக்கானதே

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
பானை வயிறு பாவம் போக்க
யானை தலையோ அசைந்து பார்க்க
ஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்
பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம்

அழகிய ஆலயம் தேவையில்லை ஆலமரம் போதுமய்யா
அனைத்து பூஜையின் நாயகனே அனுதினம் என்னை காப்பாயே
துன்பம் போக்கும் தும்பிக்கையும் நன்றாய் தந்திடும் நம்பிக்கையே
பாசம் அங்குசம் வைத்து கொண்டு பாசம் மட்டும் தருவாயே

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
பானை வயிறு பாவம் போக்க
யானை தலையோ அசைந்து பார்க்க
ஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்
பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
கணேச கஜமுகனே கணேச கஜமுகனே
பானை வயிறு பாவம் போக்க
யானை தலையோ அசைந்து பார்க்க
ஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்
பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம்

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே…. பாடல் Aanmeega Bhairav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here