Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா... பாடல்

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா… பாடல்

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா
ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா

எண்ணியதை நிறைவேற்றும் எங்கள் கணபதி
அன்னிக்கரை கணபதி அன்பான கணபதி
புண்ணியத்தை தந்தருளும் புனிதமான கணபதி
கண்ணுபோல காத்தருளும் அன்னிக்கரை கணபதி

சிவனின் மகனே சிவசக்தி ரூபனே
கணங்களின் அதிபதியே கண்ணான கணபதி
சிவனின் மகனே சிவசக்தி ரூபனே
கணங்களின் அதிபதியே கண்ணான கணபதி

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா
ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா

கங்கையை தலையில் அணிந்தவனின் தலைமகன்
தன்கையே உதவி என தும்பிக்கையை ஆட்டிடுவான்
பானை வயிற்றில் பாம்பினை கட்டிகொண்டு இருப்பவன்
ஆனை தலையை ஆட்டிகொண்டு முதலிடம் பிடித்தவன்

ஒற்றை கொம்பை கொண்டவா ஓங்கார கணபதி
சுற்றிநின்று வணங்குகிறோம் அன்னிக்கரை கணபதி
ஒற்றை கொம்பை கொண்டவா ஓங்கார கணபதி
சுற்றிநின்று வணங்குகிறோம் அன்னிக்கரை கணபதி

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா
ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா

எண்ணியதை நிறைவேற்றும் எங்கள் கணபதி
அன்னிக்கரை கணபதி அன்பான கணபதி
புண்ணியத்தை தந்தருளும் புனிதமான கணபதி
கண்ணுபோல காத்தருளும் அன்னிக்கரை கணபதி

வியாசருக்கு உதவி பாரதத்தை எழுதி காவியம் படைத்தவா மூஷிகத்தில் ஏறி கொண்டு மோதகத்தை உண்டவா
மாம்பழத்தை தின்பதற்கு உலகம் எதுவென காட்டியவா பிள்ளையான எங்களின் பிழையெல்லாம் பொறுப்பவா

வேலவனின் சோதரனே வெற்றி தரும் கணபதி
கோவிந்தனின் மருமகனே அன்னிக்கரை கணபதி
வேலவனின் சோதரனே வெற்றி தரும் கணபதி
கோவிந்தனின் மருமகனே அன்னிக்கரை கணபதி

ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா
ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா

எண்ணியதை நிறைவேற்றும் எங்கள் கணபதி
அன்னிக்கரை கணபதி அன்பான கணபதி
புண்ணியத்தை தந்தருளும் புனிதமான கணபதி
கண்ணுபோல காத்தருளும் அன்னிக்கரை கணபதி

சிவனின் மகனே சிவசக்தி ரூபனே
கணங்களின் அதிபதியே கண்ணான கணபதி
சிவனின் மகனே சிவசக்தி ரூபனே
கணங்களின் அதிபதியே கண்ணான கணபதி
ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா
ஜெய் ஜெய் ஜெய் கணேசா அன்னிக்கரை கணேசா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here