Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்… பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடுஒரு கணமாவது இருந்திடு என்னோடுநாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவேகுடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்னஐயப்ப கோஷம் அகிலத்தை ஆளஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான் சித்தி கணபதியும் சிங்கார...
HomeSongsமலரட்டும் தாமரையே தலைநிமிரட்டும் தலைமுறையே... பாடல்

மலரட்டும் தாமரையே தலைநிமிரட்டும் தலைமுறையே… பாடல்

மலரட்டும் தாமரையே
தலைநிமிரட்டும் தலைமுறையே
வீட்டிற்கு போகட்டுமே
திமுக ஆண்டது போதுமே

மலரட்டும் மலரட்டும் தாமரையே
உதிக்காமல் போகட்டும் உதயசூரியனே

ஊரெங்கும் இருக்குது ஆலய சொத்து
மீட்க போடணும் ஓட்டு தாமரையை பாத்து
லாரி லாரியாய் மலையை திருடியவனுக்கு போடணும் பூட்டு
அதுக்கு நீ போடணும் தாமரைக்கு ஓட்டு

மலரட்டும் மலரட்டும் தாமரையே
உதிக்காமல் போகட்டும் உதயசூரியனே

நிம்மதியாக பெண்கள் நடமாட நல்லாட்சி வேணும்
அதற்கு உதயசூரியன் விடியாமல் போகணும்
கடல் தாண்டி மீன் பிடிக்கும் மீனவனே தம்பி
நீ போடய்யா ஓட்டு தாமரையை நம்பி

மலரட்டும் மலரட்டும் தாமரையே
உதிக்காமல் போகட்டும் உதயசூரியனே

படித்த பட்டதாரி நீ யோசித்து போடு
வேலையில்லா திண்டாட்டம் தீர்ப்பது யாரு
மதவாதம் என்பது பொய் பித்தலாட்டம்
அதை சொல்லியே அவர்களுக்கு கொண்டட்டம்

மலரட்டும் மலரட்டும் தாமரையே
உதிக்காமல் போகட்டும் உதயசூரியனே

மலரட்டும் மலரட்டும் தாமரையே
உதிக்காமல் போகட்டும் உதயசூரியனே

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here