இறந்தாலும் பிறந்தாலும் ஒளி உண்டு
இறப்பிலும் பிறப்பிலும் இயற்கை உண்டு
இறந்தாலும் பிறந்தாலும் ஒளி உண்டு
இறப்பிலும் பிறப்பிலும் இயற்கை உண்டு
அனைத்து உயிர்களுக்குமான சேவை
அது ஒன்றே நமக்கு இப்போ தேவை
அனைத்து உயிர்களுக்குமான சேவை
அது ஒன்றே நமக்கு இப்போ தேவை
இறைஒளி பெருகி ஆன்மா ஒளியாகட்டும்
சாகா ஒளியே அதற்கு வழியாகட்டும்
இறைஒளி பெருகி ஆன்மா ஒளியாகட்டும்
சாகா ஒளியே அதற்கு வழியாகட்டும்
சாதியில்லை மதமில்லை மனிதம் மட்டுமே
பேதமில்லை வேறில்லை புனிதம் மட்டுமே
சாதியில்லை மதமில்லை மனிதம் மட்டுமே
பேதமில்லை வேறில்லை புனிதம் மட்டுமே
ஆண்டவனை காட்டிடும் ஆக்ஞே சக்கரம்
ஆபத்தில் இங்கே கிடைத்திடும் அடைக்கலம்
ஆண்டவனை காட்டிடும் ஆக்ஞே சக்கரம்
ஆபத்தில் இங்கே கிடைத்திடும் அடைக்கலம்
பங்குனி ரேவதி விசேஷம்
ஞாயிறு தோறும் பாடல் பூஜை சத்சங்கம்
பங்குனி ரேவதி விசேஷம்
ஞாயிறு தோறும் பாடல் பூஜை சத்சங்கம்
அன்னதானம் உயரிய தானம்
அகில உலகுக்கும் ஜீவ தானம்
அன்னதானம் உயரிய தானம்
அகில உலகுக்கும் ஜீவ தானம்
அபிஷகம் இல்லை ஆலமரம் இல்லை
வளர்ந்து நிக்குது சாகா ஒளி
அபிஷகம் இல்லை ஆலமரம் இல்லை
வளர்ந்து நிக்குது சாகா ஒளி
ஒளிரூபமே உன் தரிசனம்
வெட்ட வெளி கண்ணே என் லட்சியம்
ஒளிரூபமே உன் தரிசனம்
வெட்ட வெளி கண்ணே என் லட்சியம்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd