அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
சாமிதோப்பு அய்யா சாதி ஒழித்த அய்யா
ஊரெங்கும் மலிந்து கிடந்த ஏற்ற தாழ்வினை
ஊனமுற்ற கண்ணினாலே பார்க்காதே என்று
ஊரெல்லாம் சொல்லி புரியவைத்த அய்யா
பூவாலே அலங்காரம் என்றும் உனக்குமே நகையெல்லாம் தேவையில்லை என்றும் உனக்குமே
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ
எவரும் இங்கே சரிசமம் தாங்கே
மனிதரில் யாரும் இங்கே பேதமில்லைங்கோ
மனசாட்சி உள்ளவரே இங்கே வாருங்கோ
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
கண்ணாடியிலே குடியிருக்கும் எங்கள் அய்யாவே
நாமம் இட்டு வழிபாடுவோம் எங்கள் அய்யாவே
ஒற்றுமையாய் இருக்க சொல்லி தந்தவரே எங்கள் அய்யாவே
ஒரு குடையில் உலகம் வரும் என்றாயே எங்கள் அய்யாவே
காலனையும் ஓட விடும் எங்கள் அய்யாவே
கலங்கரை விளக்கானவரே எங்கள் அய்யாவே
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ
எவரும் இங்கே சரிசமம் தாங்கே
மனிதரில் யாரும் இங்கே பேதமில்லைங்கோ
மனசாட்சி உள்ளவரே இங்கே வாருங்கோ
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
மனித நேயம் மிக்கவரே எங்கள் அய்யாவே
மக்களெல்லாம் சாமி என்றாய் எங்கள் அய்யாவே
தலைபாகை கட்ட சொன்ன எங்கள் அய்யாவே
தலைமுறையை காத்திடுவாய் எங்கள் அய்யாவே
அரகர அரகர என்றோமே எங்கள் அய்யாவே
ஆனந்தமே பெருந்தய்யா அய்யாவே
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ
எவரும் இங்கே சரிசமம் தாங்கே
மனிதரில் யாரும் இங்கே பேதமில்லைங்கோ
மனசாட்சி உள்ளவரே இங்கே வாருங்கோ
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
ஜோதியிலே தெரிவாரே என்றும் இங்குமே
ஜாதியில்லை பேதமில்லை என்றும் இங்குமே
சாஸ்திரமும் தேவையில்லை என்றும் இங்குமே
காசு பணம் தேவையில்லை என்றும் இங்குமே
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ
எவரும் இங்கே சரிசமம் தாங்கே
மனிதரில் யாரும் இங்கே பேதமில்லைங்கோ
மனசாட்சி உள்ளவரே இங்கே வாருங்கோ
சாமிதோப்பு அய்யா சாதி ஒழித்த அய்யா
ஊரெங்கும் மலிந்து கிடந்த ஏற்ற தாழ்வினை
ஊனமுற்ற கண்ணினாலே பார்க்காதே என்று
ஊரெல்லாம் சொல்லி புரியவைத்த அய்யா
பூவாலே அலங்காரம் என்றும் உனக்குமே நகையெல்லாம் தேவையில்லை என்றும் உனக்குமே
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யா
அய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ
எவரும் இங்கே சரிசமம் தாங்கே
மனிதரில் யாரும் இங்கே பேதமில்லைங்கோ
மனசாட்சி உள்ளவரே இங்கே வாருங்கோ
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ
எவரும் இங்கே சரிசமம் தாங்கே
மனிதரில் யாரும் இங்கே பேதமில்லைங்கோ
மனசாட்சி உள்ளவரே இங்கே வாருங்கோ
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ… பாடல் Aanmeega Bhairav