சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா
மங்கள தாயகனே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா
மங்கள தாயகனே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
பூலோக நாதனென்றும், பூமிப்பிரபஞ்சனென்றும்
வானோர்கள் புகழுவதும் உம்மைத்தானோ
பக்தரெல்லாம் பாடுவதும் உம்மைத்தானோ
சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா
மங்கள தாயகனே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனென்றும் வீரமணி கண்டனென்றும்
வானோர்கள் புகழுவதும் உம்மைத்தானோ
பக்தரெல்லாம் பாடுவதும் உம்மைத்தானோ
சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா
மங்கள தாயகனே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
அஞ்சுமலை வாசனென்றும் ஆரியங்காவு ஐயனென்றும்
வானோர்கள் புகழுவதும் உம்மைத்தானோ
பக்தரெல்லாம் பாடுவதும் உம்மைத்தானோ
சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா
மங்கள தாயகனே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
கற்பூரஜோதியென்றும் காந்தமலை வாசனென்றும்
வானோர்கள் புகழுவதும் உம்மைத்தானோ
பக்தரெல்லாம் பாடுவதும் உம்மைத்தானோ
சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா
மங்கள தாயகனே சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா.. பாடல் | Aanmeega Bhairav