ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
ஸ்வாமி பொன்னையப்பா
ஐயனே பொன்னையப்பா.
ஒன்றே தெய்வம் சரணம் பொன்னையப்பா
இருமூர்த்தி பாலா சரணம் பொன்னையப்பா
இரண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
மூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
முக்கண்ணன் மகனே சரணம் பொன்னையப்பா
நாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
நாரணன் மகனே சரணம் பொன்னையப்பா
ஐந்தாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
ஐங்கர சோதரா சரணம் பொன்னையப்பா
ஆறாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
ஆறுமுக சோதரா சரணம் பொன்னையப்பா
ஏழாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
ஏழையைக் காப்பாய் சரணம் பொன்னையப்பா
எட்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
எண்குணப் பொருளே சரணம் பொன்னையப்பா
ஒன்பதாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
ஓங்காரப் பொருளே சரணம் பொன்னையப்பா
பத்தாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பந்தம் அகன்றது சரணம் பொன்னையப்பா
பதினொன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பாசம் அகன்றது சரணம் பொன்னையப்பா
பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பாவம் அகன்றது சரணம் பொன்னையப்பா
பதிமூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
புத்தி தெளிந்தது சரணம் பொன்னையப்பா
பதினாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பக்தியும் வந்தது சரணம் பொன்னையப்பா
பதினைந்தாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பக்த ஜனப்ரியா சரணம் பொன்னையப்பா
பதினாறாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பனிமலை வாசா சரணம் பொன்னையப்பா
பதினேழாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
பாதம் தெரிந்தது சரணம் பொன்னையப்பா
பதினெட்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பா
படிதொட்டு வந்தனம் சரணம் பொன்னையப்பா
படி பதினெட்டும்
சரணம் பொன்னையப்பா ஸ்வாமி பொன்னையப்பா
ஐயனே பொன்னையப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா