பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்

கண்டாங் கறுத்த சிவனுடனே கண்ணாய் மணியாய் இருப்பவளே
கண்ணாரமுதே உமையவளே கணிவாய் ஊஞ்சல் ஆடுகவே!
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
கஜமுகப் பிள்ளை உடனிருக்க. கந்தப் பிள்ளை துணையிருக்க
கண்ணுதலான் உன் அருகிருக்க கனியமுதே நீ ஆடுகவே!
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
வானவ வெல்லாம் வணங்கி நிற்க தானவ ரெல்லாம் தெண்டனிட
மானிட பெல்லாம் பணிநீதிருக்க மகிழ்ந்தே உறுஞ்சல் ஆடுகவே!
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
நான்முக ணுடனே நாமகாரும் அரிதுயில் அரியுடன் பூமகாரும்
அரணுடன் அகிலமும் போற்றிடவே அம்மா நியும் ஆடுகவே!
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
ஐந்தொழில் புரிபும் தேவியளே அன்பே உருவாம் அன்னையளே
கொஞ்சம் நீயும் ஒய்வெடுக்க ஊஞ்சல் அமைத்தோம் ஆடுகவே!
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்
ஆடுக ஊஞ்சல் ஆடுகவே அம்மா ஊஞ்சல் ஆடுகவே!
அகிலம் எல்லாம் போற்றிட ஆனந்தமாய் ஆடுகவே!