Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமே… பாடல்

கொல்லங்கோட்டம்மே கொண்டாட்டமேஇல்லந்தோறுமே கொண்டாட்டமே கூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடிகூடி வந்தோம் பாரடிதேடிவந்தோம் பாரடி திருவடியை காண வந்தோம் கொல்லங்கோட்டம்மேஓடி வந்திடடி கொல்லங்கோட்டம்மே மக்கள் எல்லாம் கொண்டாடும் தூக்க திருவிழாமக்களை தருபவளே உனக்கே தூக்க திருவிழா மக்கள் எல்லாம் கொண்டாடும்...
HomeSongsகண்ணன் எங்கள் கண்ணனாம், கார் மேக வண்ணனாம்... பாடல்

கண்ணன் எங்கள் கண்ணனாம், கார் மேக வண்ணனாம்… பாடல்

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார் மேக வண்ணனாம்
வெண்ணை உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார் மேக வண்ணனாம்
வெண்ணை உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம்

குழலினாலே மாடுகள் கூடச் செய்த கண்ணனாம்
கூட்டமாக கோபியர் கூட ஆடும் கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார் மேக வண்ணனாம்
வெண்ணை உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம்

மழைக்கு நல்ல குடையென
மலை பிடித்த கண்ணனாம்
நச்சுப் பாம்பு மீதிலே
நடனமாடும் கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார் மேக வண்ணனாம்
வெண்ணை உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம்

கொடுமை மிக்க கம்சனைக்
கொன்று வென்ற கண்ணனாம்
தூது சென்று பாண்டவர்
துயரம் தீர்த்த கண்ணனாம்.

கண்ணன் எங்கள் கண்ணனாம்
கார் மேக வண்ணனாம்
வெண்ணை உண்ட கண்ணனாம்
மண்ணை உண்ட கண்ணனாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here