அம்மா காளி அம்மா
ஆதி பராசக்தி அம்மா
அம்மா காளி அம்மா
ஆதி பராசக்தி அம்மா
சண்டி சாமுண்டி துர்க்கா லெக்ஷமி
சரஸ்வதி தேவி அம்மா
சர்வ ரட்சகி சாந்த சொரூபி
ராஜ ராஜேஸ்வரி அம்மா
அம்மா காளி அம்மா
ஆதி பராசக்தி அம்மா
உமா மகேஸ்வரி பவானி சங்கரி
அகிலாண் டேஸ்வரி அம்மா
அபயப் பிரதாகினி ஆனந்த ரூபிணி
அபயம் அபயம் அம்மா
அம்மா காளி அம்மா
ஆதி பராசக்தி அம்மா
அன்பு குழந்தை தவிக்கையிலே அம்மா
அசையா திருந்திடல் முறையோ அம்மா
காஞ்சி காமாட்சி காசிவிசாலாட்சி
மூகாம்பிகை ஈஸ்வரி அம்மா
அம்மா காளி அம்மா
ஆதி பராசக்தி அம்மா