கேசவனை பாடிடுவோம்
கேசவனை பாடிடுவோம்
ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம்
வட்டாற்றில் பள்ளி கொள்ளும்
திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
கேசவனை பாடிடுவோம்
கேசவனை பாடிடுவோம்
ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம்
வட்டாற்றில் பள்ளி கொள்ளும்
திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
ஆதிகாலம் தொட்டு ஆதிசேஷன் மேலே ஆதிகேசன் அனந்த சயனமே
நிலவின் தண்மை போல்
மழையின் குளிரை போல் ஆனந்த சுகமே
வண்ண வண்ண ஓவியங்கள்சுற்றி இருக்க
நீ வரையாத சித்திரமாய் உள்ளிருக்க
கொள்ளை கொள்ளும் அழகா கொஞ்சி விளையாடவா
வண்ண வண்ண ஓவியங்கள்சுற்றி இருக்க
நீ வரையாத சித்திரமாய் உள்ளிருக்க
கொள்ளை கொள்ளும் அழகா கொஞ்சி விளையாடவா
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
கேசவனை பாடிடுவோம்
கேசவனை பாடிடுவோம்
ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம்
வட்டாற்றில் பள்ளி கொள்ளும்
திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்
மந்திரங்கள் ஒலியிலே வேணுகானம் இசை பாடுதே
சுந்தர முகத்தில் புன்னகை பூ பூக்குதே
ஜோதி ஒளியிலே கார்மேக வண்ணன் கண்ணால் பேசுறானே
பாதி ஒருவாசல் மீதி ஒருவாசல் என
மூன்று வாசல் வழி காட்சி தருவானே
கோபுரமோ மினுமினுக்க
தங்க கொடிமரமோ பளபளக்க
கொள்ளை கொள்ளும் அழகா கொஞ்சி விளையாடவா
கோபுரமோ மினுமினுக்க
தங்க கொடிமரமோ பளபளக்க
கொள்ளை கொள்ளும் அழகா கொஞ்சி விளையாடவா
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
வட்டாறு உன்னை வட்டமிடுதே
கருடனும் உன்னை சுற்றிவருதே
கேசவனை பாடிடுவோம்
கேசவனை பாடிடுவோம்
ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம்
வட்டாற்றில் பள்ளி கொள்ளும்
திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்
வட்டாற்றில் பள்ளி கொள்ளும்
திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்
பாடல் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Crop Network Pvt Ltd
கேசவனை பாடிடுவோம் ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம்… பாடல் Aanmeega Bhairav