பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை
பம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனை

அழுதமலை ஏறும் போது ஐயனை காண கண் ஏங்குதய்யா
கரிமலை ஏறும் போது ஐயப்பா பாதம் பணிந்தேனே
கரிமலை இறக்கம் அப்பா… கடினம் அப்பா…
உன்னை நினைக்கையிலே உள்ளம் இனிக்குதப்பா
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை
பம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனை
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை
பம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனை
சபரிபீடம் வந்ததும் ஐயனை காண மனது எங்குதப்பா
சரம் குத்தி பார்த்த கனம் மனம் குளிருதப்பா மனம் குளிருதப்பா
ஓடோடினேன் அப்பா சபரிநாதனை காண
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை
பம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனை
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை
பம்பா நதியில் தீர்த்தம் ஆடி காணவந்தேன் சபரிவாசனை
அங்கே புலிகள் கூட்டம் போல்
ஐயப்ப கூட்டத்தை கண்டேன்
மனமோ மகிழுதப்பா…

பதினெட்டு படி ஏறும் போது ஐயனை நினைக்கையிலே
நான் கண்ட இன்பம் பல கோடி
ஐயனை கண்ட கணம் மனமே துள்ளி குதிக்குதப்பா

பாடல் இயற்றியவர் : வாஸ்து ஜோதிட நிபுணர்.Dr.T.T.அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு காணவந்தேன் சபரிநாதனை… பாடல் சபரிமலை பம்பா வாசனே Aanmeega Bhairav