அகிலம் முழுதும் ஆள்பவளே
அன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மா
பாடி பாடி துதிக்கின்றேன் நீ
ஓடி ஓடி வந்திடவே
எளியவளே தாயே அல்லாம் ஆனவளே
தூயவளே என் தாயே முத்து மாரி
சும்மா சும்மா அழைக்கின்றேன்
எம்மா எம்மா கேட்டுதா
அம்மா அம்மா என்றுன்னை
சும்மா சும்மா அழைக்கின்றேன்
அகிலம் முழுதும் ஆள்பவளே
அன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மா
பாடி பாடி துதிக்கின்றேன் நீ
ஓடி ஓடி வந்திடவே
எளியவளே தாயே அல்லாம் ஆனவளே
தூயவளே என் தாயே முத்து மாரி
வீர லக்ஷ்மி தாயே வீரம் தருவாயே
விஜய லக்ஷ்மி தாயே விஜயம் தருவாயே
வித்யா லக்ஷ்மி தாயே வித்தையை தருவாயே
தன லக்ஷ்மி தாயே தனமெல்லாம் தருவாயே
சும்மா சும்மா அழைக்கின்றேன்
எம்மா எம்மா கேட்டுதா
அம்மா அம்மா என்றுன்னை
சும்மா சும்மா அழைக்கின்றேன்
அகிலம் முழுதும் ஆள்பவளே
அன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மா
பாடி பாடி துதிக்கின்றேன் நீ
ஓடி ஓடி வந்திடவே
எளியவளே தாயே அல்லாம் ஆனவளே
தூயவளே என் தாயே முத்து மாரி
தைர்ய லக்ஷ்மி தாயே தைரியம் தருவாயே
வர லக்ஷ்மி தாயே வரம் தருவாயே
சுப லக்ஷ்மி தாயே சுபம் தருவாயே
ஸித்த லக்ஷ்மி தாயே ஸித்தி எல்லாம் தருவாயே
சும்மா சும்மா அழைக்கின்றேன்
எம்மா எம்மா கேட்டுதா
அம்மா அம்மா என்றுன்னை
சும்மா சும்மா அழைக்கின்றேன்
அகிலம் முழுதும் ஆள்பவளே
அன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மா
பாடி பாடி துதிக்கின்றேன் நீ
ஓடி ஓடி வந்திடவே
எளியவளே தாயே அல்லாம் ஆனவளே
தூயவளே என் தாயே முத்து மாரி
ஆதி லக்ஷ்மி தாயே ஆனந்தம் தருவாயே
ராஜ லக்ஷ்மி தாயே ராஜ்யம் தருவாயே
தான்ய லக்ஷ்மி தாயே தான்யம் தருவாயே
ஜோதி லக்ஷ்மி தாயே ஜோதியாக வருவாயே
சும்மா சும்மா அழைக்கின்றேன்
எம்மா எம்மா கேட்டுதா
அம்மா அம்மா என்றுன்னை
சும்மா சும்மா அழைக்கின்றேன்
அகிலம் முழுதும் ஆள்பவளே
அன்னை பராசக்தி உனக்கு ஆயிரம் பெயரம்மா
பாடி பாடி துதிக்கின்றேன் நீ
ஓடி ஓடி வந்திடவே
எளியவளே தாயே அல்லாம் ஆனவளே
தூயவளே என் தாயே முத்து மாரி
சும்மா சும்மா அழைக்கின்றேன்
எம்மா எம்மா கேட்டுதா
அம்மா அம்மா என்றுன்னை
சும்மா சும்மா அழைக்கின்றேன்
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd