மரா மரா மரா மரா என்று சொல்லி
ராமா ராமா ராமா ராமா என்றானே
திருடனும் ஆனான் கவிஞனாய்
நாமும் ஆவோம் மனிதனாய்
ராம் ராம் ராம் ராம் ராமா
ராம் ராம் ராம் ராம் ராமா
மரா மரா மரா மரா என்று சொல்லி
ராமா ராமா ராமா ராமா என்றானே
திருடனும் ஆனான் கவிஞனாய்
நாமும் ஆவோம் மனிதனாய்
மூன்று தாய்க்கு மகனாக மூத்த பிள்ளையாய் பிறந்தானே
கூனி கிழவியின் முதிகில் கல் அடித்து விளையாட்டு செய்தானே
சின்ன பிள்னளயின் நல்ல உள்ளம் வினையாய் மாறி அமைந்ததே
கைகேயி தாய் சித்தியானாள் நாடு காடாய் மாறியதே
ராம் ராம் ராம் ராம் ராமா
ராம் ராம் ராம் ராம் ராமா
மரா மரா மரா மரா என்று சொல்லி
ராமா ராமா ராமா ராமா என்றானே
திருடனும் ஆனான் கவிஞனாய்
நாமும் ஆவோம் மனிதனாய்
அசோக வனத்தில் சீதையுமே கைதியாக ஆனாளே
அனுமனோ கடலை தாண்டி கண்டு கொண்டு வந்தானே
ராம சேது பாலம் ஒன்றை ராம பக்தர்கள் கட்டிடவே
அணிலும் உதவி செய்திடவே மூன்று கோடு முதுகில் பெற்றதே
ராம் ராம் ராம் ராம் ராமா
ராம் ராம் ராம் ராம் ராமா
மரா மரா மரா மரா என்று சொல்லி
ராமா ராமா ராமா ராமா என்றானே
திருடனும் ஆனான் கவிஞனாய்
நாமும் ஆவோம் மனிதனாய்
மீண்டு வந்த சீதையோ அக்னியில் இருந்து மீண்டாளே
தாய்மை கொண்ட சீதைக்கு வால்மிகி காடே வீடானதே
அழகிய பிள்ளை லவனும் குசனும் அழகாய் அங்கு பிறந்தாரே
அசுவமேத யாகத்தில் தந்தை முன்னே ராமாயணம் பாடினரே
ராம் ராம் ராம் ராம் ராமா
ராம் ராம் ராம் ராம் ராமா
மரா மரா மரா மரா என்று சொல்லி
ராமா ராமா ராமா ராமா என்றானே
திருடனும் ஆனான் கவிஞனாய்
நாமும் ஆவோம் மனிதனாய்
ராம் ராம் ராம் ராம் ராமா
ராம் ராம் ராம் ராம் ராமா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
மரா மரா என்று சொல்லி ராமா ராமா என்றானே… பாடல் | Aanmeega Bhairav