வரம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
வளமெல்லாம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலமெல்லாம் துணை இருப்பாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலனையும் அஞ்ச வைப்பாள் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
கோடி மக்கள் நெஞ்சில் இருப்பாளாம். பத்ரகாளி
குழந்தை உள்ளம் கொண்டவளாம். பத்ரகாளி
நாமம் சொன்னால் ஓடி வரும். பத்ரகாளி
நல்ல உள்ளம் தந்திடுவாள். பத்ரகாளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
வரம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
வளமெல்லாம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலமெல்லாம் துணை இருப்பாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலனையும் அஞ்ச வைப்பாள் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
அக்கா தங்கை யாவைளே. பத்ரகாளி
அம்மாவாக அருள்புரிவாள். பத்ரகாளி
ஏழு லோகம் காப்பவளாம். பத்ரகாளி
ஏழைகளின் குலவிளக்கே. பத்ரகாளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
வரம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
வளமெல்லாம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலமெல்லாம் துணை இருப்பாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலனையும் அஞ்ச வைப்பாள் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காந்தமான கண்ணுடைய. பத்ரகாளி
சாந்தமான முகமுடைய. பத்ரகாளி
சொந்த பந்தம் தந்திடுவாள். பத்ரகாளி
மந்த புத்தி நீக்கிடுவாள். பத்ரகாளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
வரம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
வளமெல்லாம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலமெல்லாம் துணை இருப்பாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலனையும் அஞ்ச வைப்பாள் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
பஞ்சமெல்லாம் போக்கிடுவாள். பத்ரகாளி
தஞ்சமடைந்தோரை காத்திருவாள். பத்ரகாளி
கொஞ்ச நேரம் பாத்துக்கிறேன். பத்ரகாளி
கொஞ்சி விளையாடட்டுமா. பத்ரகாளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
ஓம் ஓம் காளி – ஜெய் ஜெய் காளி
ஜெய் ஜெய் காளி – ஓம் ஓம் காளி
வரம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
வளமெல்லாம் தருவாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலமெல்லாம் துணை இருப்பாய் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
காலனையும் அஞ்ச வைப்பாள் பத்ரகாளி
ஜெய ஜெய தேவி
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd