ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவே
காளியை கண்ணால் கண்டவா
காளியாக மனைவியை கொண்டவா
காளி பித்தனே மனித சித்தனே
காளி பித்தனே மனித சித்தனே
ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவே
காளியை கண்ணால் கண்டவா
காளியாக மனைவியை கொண்டவா
காளி பித்தனே மனித சித்தனே
காளி பித்தனே மனித சித்தனே
லட்சம் நாமங்கள் நித்தம் சொல்லவே
கோடி இன்பங்கள் நித்தம் வாழ்விலே
அன்னை சாரதா அன்பு சாரதா
என்னை பாரம்மா தாயே சாரதா
ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவே
காளியை கண்ணால் கண்டவா
காளியாக மனைவியை கொண்டவா
காளி பித்தனே மனித சித்தனே
காளி பித்தனே மனித சித்தனே
காளிங்க நர்த்தனம் ஆடியவன் கிருஷ்ணன்
காளியாய் நர்த்தனம் ஆடியவன் ராமகிருஷ்ணன்
கடவுள் மனிதனாக வந்தது ஸ்ரீ கிருஷ்ணன்
மனிதன் கடவுளை கண்டது ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவே
காளியை கண்ணால் கண்டவா
காளியாக மனைவியை கொண்டவா
காளி பித்தனே மனித சித்தனே
காளி பித்தனே மனித சித்தனே
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
ராமகிருஷ்ணரும் சாரதையுமே ஜகத்தில் வந்தனர் யுகத்தில் வாழவே | Aanmeega Bhairav