wikiathiban

About the author

கற்பூர நாயகியே ! கனகவல்லி… பாடல்

கற்பூர நாயகியே ! கனகவல்லி,காளி மகமாயி கருமாரியம்மா,பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,விற்கோல வேதவல்லி விசாலாட்சி,விழிகோல மாமதுரை மீனாட்சி,சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,புரமெரித்தோன் புறமிருக்கும்...

இந்து மதத்தின் அஷ்ட சிரஞ்சீவிகள்: இவர்களை நினைத்தாலே ஆயுள் பெருகுமா? அவர்களின் அமர கதைகள் உங்களை அதிர வைக்கும்

இந்து மத புராணங்களில் மனித வாழ்க்கை நிலையற்றது, மரணம் தவிர்க்க முடியாதது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டாலும், இறைவனின் விசேஷ அருளால் சிலர் மட்டும் மரண எல்லையைத் தாண்டி என்றும் உயிருடன் பூமியில் வாழ...

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்… பாடல்

மடி ஈன்றவளை நினைத்தால் என் நெஞ்சில்குடி கொண்ட ஊராளி பத்ரகாளி வந்து நிப்பாஊழ்வினையை போக்கி பாழ்வினையை நீக்கிஏழேழு ஜென்மம் காத்திடுவா சிவ சிவ சங்கரி ஊராளி காளிஜெய ஜெய சங்கரி ஊராளி தேவிசிவ சிவ...

தினம் உன் தரிசனம் தர வேணும்… பாடல்

தினம் உன் தரிசனம் தர வேணும்தினம் உனை நான் கண்டிட வேணும்ஒரு வரம் தருவாயா உனை காணஒவ்வொரு பிறவியும் உனை காணஆயிரம் கண்ணுடையவளே ஊராளிஉன் கடைக்கண் எனை காணாதா மெய்யான அன்பாலே பொய்யில்லா உனை...

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வா… பாடல்

சித்தி புத்தி கணபதியே சிங்கார கணேஷா வா வா வாசிவனின் மகனே கணபதியே சீக்கிரம் அருள் தர வா வா வாபத்ரகாளி குடியிருக்கும் ஊராளிவிளைக்கு வா வா வாஅனைவரின் அருள் பெற்றிடவே அனைவரும்...

ஊராளி தாயே வளம் தருவாயே… பாடல்

ஊராளி தாயே வளம் தருவாயேநீதான்டி எங்கள் குலசாமிஊரெல்லாம் கூடி கொண்டாடுது தாயிநடப்பது உன் அரசாட்சி பாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாகபாடிடுவோம் ஆடிடுவோம் ஒன்றாகமாறிடுவோம் மாற்றிடுவோம் நன்றாக ஓம் சக்தி ஓம் சக்தி சொல்லிடுவோமேபராசக்தி பராசக்தி...

அய்யனார் வழிபாடு : கிராமக் காவல் தெய்வத்தின் வரலாறும் ஆன்மிகப் பொருளும்

அய்யனார் வழிபாடு : கிராமக் காவல் தெய்வத்தின் வரலாறும் ஆன்மிகப் பொருளும் தமிழக கிராமங்களின் ஆன்மிக மரபில் முக்கிய இடம் வகிக்கும் தெய்வமாக அய்யனார் வழிபாடு இருந்து வருகிறது. புராணக் கதைகளின்படி, அய்யனார் சிவபெருமானுக்கும்,...

நேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை… தேச துரோகி காந்தி

தேச தந்தை நேதாஜியால் 1937-லேயே கிடைக்க வேண்டிய விடுதலை – 1947-ல் வேறு வழியாக வழங்கப்பட்டது : பசும்பொன்னார் பாராளுமன்ற உரை சுட்டுரை“எனக்கு உங்கள் ரத்தத்தை தாருங்கள், நான் உங்களுக்கு விடுதலை வாங்கித்...

உலக வரலாற்றிலேயே 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அபூர்வமான தலைவர் – வ.உ.சிதம்பரம் பிள்ளை

உலக வரலாற்றிலேயே 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அபூர்வமான தலைவர் – வ.உ.சிதம்பரம் பிள்ளை உலகளவில் 40 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே அரசியல் தலைவராக வ.உ.சிதம்பரம் பிள்ளை விளங்குகிறார். அதிலும், கோவை...

தமிழ்நாட்டின் தொன்மையான காவல் தெய்வ மரபு – பிடாரி அம்மன் வழிபாட்டின் வரலாறும் நம்பிக்கையும்

தமிழ்நாட்டின் தொன்மையான காவல் தெய்வ மரபு – பிடாரி அம்மன் வழிபாட்டின் வரலாறும் நம்பிக்கையும் தமிழகம்:தமிழ்நாட்டின் கிராமிய வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த தொன்மையான காவல் தெய்வங்களில் முதன்மையானவளாகப் போற்றப்படுபவள் பிடாரி அம்மன். மக்கள் சார்ந்த...

வரலாற்றுப் பின்னணியுடன் பூதத்தான் சுவாமி – தென் தமிழகத்தின் காவல் தெய்வ மரபு

வரலாற்றுப் பின்னணியுடன் பூதத்தான் சுவாமி – தென் தமிழகத்தின் காவல் தெய்வ மரபுசிவபெருமானின் பூத கணத்தைச் சேர்ந்த காவல் தெய்வமாக வழிபடப்படும் பூதத்தான் சுவாமி, பொதுவாக சங்கிலிப் பூதத்தார் என அழைக்கப்படுபவர், தென்...

கணேச கஜமுகனே கணேச கஜமுகனே…. பாடல்

கணேச கஜமுகனே கணேச கஜமுகனேகணேச கஜமுகனே கணேச கஜமுகனேபானை வயிறு பாவம் போக்கயானை தலையோ அசைந்து பார்க்கஆடி ஆடி நடக்கையிலே ஆனந்தம்பாடி பாடி பார்க்கையிலே பரமானந்தம் கணேச கஜமுகனே கணேச கஜமுகனேகணேச கஜமுகனே கணேச...

Categories

spot_img