wikiathiban

About the author

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்… பாடல்

பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள்அம்மா, பொன்னூஞ்சல் ஆடுகிறாள் காளியம்மன் பொன்னூஞ்சல் ஆடுகிறாள் கண்டாங் கறுத்த சிவனுடனே கண்ணாய் மணியாய் இருப்பவளேகண்ணாரமுதே உமையவளே கணிவாய் ஊஞ்சல் ஆடுகவே! அம்மா,...

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பா… பாடல்

ஒன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாஸ்வாமி பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. ஒன்றே தெய்வம் சரணம் பொன்னையப்பாஇருமூர்த்தி பாலா சரணம் பொன்னையப்பாஇரண்டாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமூன்றாம் திருப்படி சரணம் பொன்னையப்பாமுக்கண்ணன் மகனே சரணம் பொன்னையப்பாநாலாம் திருப்படி சரணம் பொன்னையப்பாநாரணன்...

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பா.. பாடல்

சுவாமியே சரணம் சரணம் பொன்னையப்பாஐயனே பொன்னையப்பா. சாமி பொன்னையப்பாசுவாமியே சரணம், சரணம் பொன்னையப்பா ஹரிஹர சுதனே சரணம் பொன்னையப்பாஅபிஷேகப் பிரியனே சரணம் பொன்னையப்பாஆனந்த சொரூபனே சரணம் பொன்னையப்பாஇருமுடிப் பிரியனே சரணம் பொன்னையப்பாஈசன் மகனே சரணம்...

ஆதியும் நீயே அந்தமும் நீயே, ஹரி ஹர சுதனே ஐயப்பா… பாடல்

ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. ஆதியும் நீயே அந்தமும் நீயேஹரி ஹர சுதனே ஐயப்பாமாதவமணியே, மாணிக்க ஒளியேமணிகண்ட சுவாமியே ஐயப்பா. நீதியின் குரலே நித்திய அழகேநெஞ்சத்தின்...

என்ன மணக்குது? எங்கே மணக்குது?.. பாடல்

என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! என்ன மணக்குது? எங்கே மணக்குது?கற்பூர வாஸமது எங்கே மணக்குது?காந்தகிரி வாசனார் மேலே மணக்குது ! விபூதியும் சந்தனமும் எங்கே மணக்குது?வீரமணிகண்டனார்...

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்… பாடல்

உள்ளத்திலே ஒரு தெய்வம் உண்டென்றால்உண்மையில் நீ தானப்பா - ஐயப்பாஉண்மையில் நீ தானப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா பொன்னான தெய்வமே எந்நாளும் எங்களைகாத்திட வேண்டுமப்பா - ஐயப்பாகாத்திட வேண்டுமப்பா நெற்றியில்...

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலே.. பாடல்

உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே உந்தன் இருமுடிகள் தாங்கிவரும் வேளையிலேசுவாமி வேளையிலே - ஐயப்பா வேளையிலேஉந்தன் சரணகோஷம் கேட்குதையாசாலையிலே - மலைச்சாரலிலே அங்கு இல்லாதாரும்...

சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பா.. பாடல்

சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பா சுவாமி பொன் ஐயப்பா, சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பாசுவாமி சரணம் ஐயப்பாசுவாமி சரணம்...

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனே… பாடல்

பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனேதினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே. இந்த பார்முழுதும் பார்க்கின்றான் பந்தமுடனேதினம் பக்தியுடன் பாடுவோம் சிந்தையுடனே. மண்ணுலகு வாழவென்று அவதரித்தானேஅவன் மாட்சியுற சபரிகிரி மீ தமர்ந்தானேஇந்த விண்ணுலகும் ஏற்றுகின்ற பெருமை பெற்றானேபுகழ் வீரமணி கண்டனவன்...

மகாபாரதம் – பகுதி 18 : ஸ்வர்காரோஹணபர்வம்

மகாபாரதம் – பகுதி 18 : ஸ்வர்காரோஹணபர்வம் (சொர்க்கத்திற்கு ஏற்றம் – ஆன்மாவின் பரம நிவாரணம்) 🕉️ முன்னுரை மனித வாழ்வின் இறுதிக் கட்டம் —அது மரணத்தின் முடிவல்ல,அறிவின் முழுமை, தர்மத்தின் வெற்றி, ஆன்மாவின் மீள்சேர்ச்சி. “மஹாப்ரஸ்தானம்” வரை,...

மகாபாரதம் – பகுதி 17 : மஹாப்ரஸ்தானிகபர்வம்

மகாபாரதம் – பகுதி 17 : மஹாப்ரஸ்தானிகபர்வம் (மகா புறப்பாடு– பாண்டவர்களின் இறுதி யாத்திரை) 🕉️ முன்னுரை குருக்ஷேத்திரப் போரின் நெருப்பு அணைந்திருந்தது.காலம் மெதுவாக மாறி, யாதவர்களின் அழிவும் கிருஷ்ணனின் மறையும் பாண்டவர்களுக்கு ஒரு குறியீடாக வந்தது...

மகாபாரதம் – பகுதி 16 : மௌசலபர்வம்

பகுதி 16 : மௌசலபர்வம் (யாதவ குலத்தின் வீழ்ச்சி - தர்மத்தின் அந்தி) 🕉️ முன்னுரை குருக்ஷேத்திரப் போரின் முடிவில், யாதவர்கள் தங்கள் மகத்துவத்தின் உச்சியை அடைந்திருந்தனர்.துவாரகை நகரம் செழிப்பில் ஒளிவிட்டது. ஆனால் —“அதிக உயரத்திற்கு சென்றவைகள்...

Categories

spot_img