Tag: Songs

HomeTagsSongs

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி, அவளே மேக்காவிளை பத்ரகாளி… பாடல்

ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளிஜெய் ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளி ஜெய் பத்ரகாளிஜெய் ஜெய் பத்ரகாளி அன்பான தாயி பத்ரகாளிஅழகிய தேவி பத்ரகாளிகோடி இன்பம் தரும் பாசகாரிகொஞ்சும் மழலைக்கு சொந்தகாரிஅவளே மேக்காவிளை பத்ரகாளி அன்பான தாயி பத்ரகாளிஅழகிய...

கேசவனை பாடிடுவோம், திருவட்டாறு கேசவனை பாடிடுவோம்… பாடல்

கேசவனை பாடிடுவோம்கேசவனை பாடிடுவோம்ஷேமமாக வாழ அவன் திருவடியை போற்றிடுவோம் வட்டாற்றில் பள்ளி கொள்ளும்திருவட்டாறு கேசவனை பாடிடுவோம் வட்டாறு உன்னை வட்டமிடுதேகருடனும் உன்னை சுற்றிவருதே வட்டாறு உன்னை வட்டமிடுதேகருடனும் உன்னை சுற்றிவருதே கேசவனை பாடிடுவோம்கேசவனை பாடிடுவோம்ஷேமமாக வாழ அவன் திருவடியை...

கணபதிவிளை வாழும் கணேசா, வந்தனம் வந்தனம் வந்தனமே… பாடல்

கணபதிவிளை வாழும் கணேசாஉன் கருணையே கருணை கணேசாகரங்களை குவித்தேன் கணேசாகண்கண்ட தெய்வமே கணேசா. வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்குவந்தனம் வந்தனம் வந்தனமே வந்தனம் வந்தனம் வந்தனமே உனக்குவந்தனம் வந்தனம் வந்தனமே ஆற்றங்கரையில் நீ இருக்கவில்லை இருப்பினும்ஆனந்தமே கணேசாசேத்திரமோ...

அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மா… பாடல்

அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மாஅம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா மண்புற்றில் வாழும் அம்மாஅம்மா அம்மா அம்மா அம்மா மண்டைக்காட்டு அம்மா வணங்குபவரின் தாய்...

சின்ன சின்ன மூக்குத்தியும், கூட்டாலுமூடு நகரினிலே… பாடல்

சின்ன சின்ன மூக்குத்தியும்பெரிய பெரிய பொட்டும் வைத்துகண் நிறைய மையும் போட்டுகலர் கலரா புடவை கட்டி இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே இருக்கிறாளே தாய் ஒருத்திகூட்டாலுமூடு நகரினிலே கை நிறைய வளையலிட்டுகலகலன்னு சிரிச்சுக் கிட்டுதலை நிறைய பூவும்...

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்… பாடல்

ஹிந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்எந்தமதமும் இதற்கு ஈடு இல்லை என்னுவோம்முந்துபுகழ் ஹிந்து தர்மம் முழங்கச் செய்குவோம் ஆதிஆதி காலம் தொட்டு வந்த மதமிதுஆதிமூல நாயகனைக் கண்ட மதமிதுஓதிஓதி உண்மைதனை...

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா… பாடல்

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே பால்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகாஆட்டத்திலே - உந்தன் ஆடல்கண்டு மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா...

தமிழரின் கடவுள் நீயேதானே… பாடல்

தமிழரின் கடவுள் நீயேதானேசூரனை வென்ற தமிழன் நீயேதானேகந்தன் மலையை காக்க வந்தோம் முருகாஎங்கள் சாமி கந்தையாகண் திறந்து நெருங்கி பாரையாஉன்னை தவிர வேறு யாரையா? கந்தன் மலையை தொட்டு பாரு, முருகனை நம்பினோர் கெட்டதில்லையாகந்தன்...

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி… பாடல்

கொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடிகொண்டு வா கொண்டு வாடி கோபாலனை கொண்டு வா கொண்டு வாடி கொண்டு வாடி கோபாலனை ரெண்டு கையால் தாளம் போட்டுகொண்டு வாடி...

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை… பாடல்

ஓம் நம: சிவாய ஓம் ஓம் நம: சிவாய ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி...

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க.. பாடல்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம் கொடுக்க வாருமம்மாஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்குஉன்னை அன்றி வேறு கதி ஏதம்மா ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்கஎண்ணி வந்த வரம்...

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம், முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்… பாடல்

முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத் தேரில் வர ஊர்வலமாம் முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்முகத்தழகைக் காணவரும் ஒரு நாளாம்சித்திரைப் பூ மாலையிலே தோரணமாம் - அவள்சிங்காரத்...

Categories

spot_img