Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

துள்ளி விளையாடும் எம்பிரானை காண கிள்ளியூர் வாருங்களேன்… பாடல்

சித்தி கணபதியும் சிங்கார வேலனும் கணநேரமும் உன்னோடுஒரு கணமாவது இருந்திடு என்னோடுநாக தோஷங்கள் போக்கிடும் நாகராஜாவேகுடும்பத்தோடு வாசம் செய்யும் மாயம் என்னஐயப்ப கோஷம் அகிலத்தை ஆளஹரிஹரசுதன் இங்கே ஐயம் போக்குகிறான் சித்தி கணபதியும் சிங்கார...
HomeSongsபாறையடி பத்ரகாளியை துதித்திடு... பாடல்

பாறையடி பத்ரகாளியை துதித்திடு… பாடல்

துதித்து துதித்து பாடு தூய மனதோடு
வணங்கி வணங்கி நின்றிடு உந்தன் கரங்களோடு
தாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவா
தஞ்சம் அடைந்தோருக்கு காவலாக இருப்பா

பாறையடி பத்ரகாளியை துதித்திடு
பாறையடி பத்ரகாளியை வணங்கிடு

கூடுங்கடி கூடுங்கடி ஒன்றாய் கூடுங்கடி
கொண்டாடுங்கடி கொண்டாடுங்கடி தாயவள்
திருவிழாவை கொண்டாடுங்கடி

கூடுங்கடி கூடுங்கடி ஒன்றாய் கூடுங்கடி
கொண்டாடுங்கடி கொண்டாடுங்கடி தாயவள்
திருவிழாவை கொண்டாடுங்கடி

துதித்து துதித்து பாடு தூய மனதோடு
வணங்கி வணங்கி நின்றிடு உந்தன் கரங்களோடு
தாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவா
தஞ்சம் அடைந்தோருக்கு காவலாக இருப்பா

தலை முறை கண்ட கோயிலில் தலைவனின் அழகியை பாருங்களே
சில முறை வந்து வணங்கினாலே தலைமுறையை காத்திடுவாளே
ஓலை குடிசையிலும் உயர்ந்து நிற்கும் கோயிலிலும்
மலைமகளே உன்னில் மாற்றம் இல்லையம்மா

கலை எல்லாம் தந்திடும் கருமாரி தாயே
கண்கண்ட தெய்வம் துணை நீயே
கலை எல்லாம் தந்திடும் கருமாரி தாயே
கண்கண்ட தெய்வம் துணை நீயே

துதித்து துதித்து பாடு தூய மனதோடு
வணங்கி வணங்கி நின்றிடு உந்தன் கரங்களோடு
தாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவா
தஞ்சம் அடைந்தோருக்கு காவலாக இருப்பா

ஆலமரத்திலும் அரசமத்திலும் வேப்பமரத்திலும் குடிகொண்டவளே பாறையடியில் மூன்றிலும் குடிகொண்டதேனோ
காலனையும் ஓட விட்டவளே
காவலன் கொண்டு போக வந்தவர்களை காத்தவளே

புது வாழ்வு தருபவளே புனர்பூசத்தில் ஜொலிப்பவளே
பூப்படையை கண்டவுடன் புன்னகையை உதிர்ப்பவளே
புது வாழ்வு தருபவளே புனர்பூசத்தில் ஜொலிப்பவளே
பூப்படையை கண்டவுடன் புன்னகையை உதிர்ப்பவளே

துதித்து துதித்து பாடு தூய மனதோடு
வணங்கி வணங்கி நின்றிடு உந்தன் கரங்களோடு
தாலி வரம் தந்திடுவா மஞ்சள் குங்குமம் காத்திடுவா
தஞ்சம் அடைந்தோருக்கு காவலாக இருப்பா

பாறையடி பத்ரகாளியை துதித்திடு
பாறையடி பத்ரகாளியை வணங்கிடு

கூடுங்கடி கூடுங்கடி ஒன்றாய் கூடுங்கடி
கொண்டாடுங்கடி கொண்டாடுங்கடி தாயவள்
திருவிழாவை கொண்டாடுங்கடி

கூடுங்கடி கூடுங்கடி ஒன்றாய் கூடுங்கடி
கொண்டாடுங்கடி கொண்டாடுங்கடி தாயவள்
திருவிழாவை கொண்டாடுங்கடி

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here