சிவப்பு சேலைக்காரியவ சிங்கார நடை நடந்து
பவளவாய் சிரித்திடவே பம்பரமாய் சுழன்று காப்பாளே
எதிர்த்து வரும் எவரையுமே எட்டுதிக்கு ஓடவிட்டு
நம்பி வரும் யாவரையும் காத்துக்கிட்டு இருக்காளே
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாதுகாக்கும் பத்ரகாளி
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாரின் ஜோதி பத்ரகாளி

ஆயுதம் தாங்கிய அன்னை தானே ஆறுதல் சொல்ல வருகின்றாள்
ஆலயம் சென்று வணங்கிடவே ஏறுதல் தந்து காத்திடுவாள்
அணுவின் அணுவான மகராணி பாட்டத்தறவிளையில் அரசாட்சி
பாட்டுபாடி போற்றுகிறேன் பத்ரகாளி
பாவி எனை காக்க பாய்ந்து வந்திடம்மா
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாதுகாக்கும் பத்ரகாளி
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாரின் ஜோதி பத்ரகாளி
சிவப்பு சேலைக்காரியவ சிங்கார நடை நடந்து
பவளவாய் சிரித்திடவே பம்பரமாய் சுழன்று காப்பாளே
எதிர்த்து வரும் எவரையுமே எட்டுதிக்கு ஓடவிட்டு
நம்பி வரும் யாவரையும் காத்துக்கிட்டு இருக்காளே
வீணை நாதம் விளக்கு ஏற்றும் போது ஒலிக்க
அன்ன வாகனத்தில் கருமாரி ஜொலிக்க
வேதவல்லி நீயும் வேதனையை தீர்த்திடு
வேற்காட்டு தாயே வேகமாக வந்திடு
அன்றும் இன்றும் நினைக்கிறேன்
ஏழை இதயத்தில் குடியேற வா
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாதுகாக்கும் பத்ரகாளி
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாரின் ஜோதி பத்ரகாளி
சிவப்பு சேலைக்காரியவ சிங்கார நடை நடந்து
பவளவாய் சிரித்திடவே பம்பரமாய் சுழன்று காப்பாளே
எதிர்த்து வரும் எவரையுமே எட்டுதிக்கு ஓடவிட்டு
நம்பி வரும் யாவரையும் காத்துக்கிட்டு இருக்காளே
நாள்தேறும் நலம் வாழ வேண்டுறேன்
நாள்தோறும் உன் அருளை நாடுறேன்
இருக்கின்ற சுமையெல்லாம் இல்லாமல் போக
இங்கிருக்கும் தாயே நீயே துணை
உள்ளங்கையில் தாங்குவேன்
உத்தமியே குழந்தையாக வா
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாதுகாக்கும் பத்ரகாளி
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாரின் ஜோதி பத்ரகாளி
சிவப்பு சேலைக்காரியவ சிங்கார நடை நடந்து
பவளவாய் சிரித்திடவே பம்பரமாய் சுழன்று காப்பாளே
எதிர்த்து வரும் எவரையுமே எட்டுதிக்கு ஓடவிட்டு
நம்பி வரும் யாவரையும் காத்துக்கிட்டு இருக்காளே
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாதுகாக்கும் பத்ரகாளி
பாட்டத்தறவிளை பத்ரகாளி
பாரின் ஜோதி பத்ரகாளி
பிரபல பாடலாசிரியர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd