Type Here to Get Search Results !

கிள்ளியூர் பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா... பாடல்

பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா
பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா

பிறவி பயனை அடைந்திட வேணும்
பிறவா நிலையை தந்திட வேணும்
எளியோர் வாழ்வில் எல்லாம் நீயே
எனிதில் எல்லாம் தந்திடு வாயே
சுயம்பு தெய்வமே சுகத்தை தரணுமே
இயம்புவோர்க்கெல்லாம் இன்னல் தீருமே

அண்டம் ஆளும் நீலகண்டனே
அகிலாண்டகோடி ரூபனே
ஏழுகடல் தாண்டி வர வேண்டாம்
ஏழை உள்ளத்தை தாண்டி போக வேண்டாம்
உலகை ஆண்டிட கிள்ளியூரில் குடி கொண்டான்
ஈஸ்வரா ஈஸ்வரா எங்கள் பிராட்டீஸ்வரா

பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா

பிறவி பயனை அடைந்திட வேணும்
பிறவா நிலையை தந்திட வேணும்
எளியோர் வாழ்வில் எல்லாம் நீயே
எனிதில் எல்லாம் தந்திடு வாயே
சுயம்பு தெய்வமே சுகத்தை தரணுமே
இயம்புவோர்க்கெல்லாம் இன்னல் தீருமே

நாலு வேதத்தின் மெய்பொருளே
நாங்கள் உனை துதிக்கின்றோம்
நாகபாம்பை கழுத்தினிலே சூடியவா
தாகம் தீர்க்க ஓடி வா
எமனை எட்டி உதைத்து
ஊமையை வாய் பேச வைத்து
தக்ஷன் மகனை கரம் பிடித்து
தரணி முழுதும் இடம் பிடித்து
கிள்ளியூரிலும் தடம் பதித்தாயே பிராட்டீஸ்வரா

பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா

பிறவி பயனை அடைந்திட வேணும்
பிறவா நிலையை தந்திட வேணும்
எளியோர் வாழ்வில் எல்லாம் நீயே
எனிதில் எல்லாம் தந்திடு வாயே
சுயம்பு தெய்வமே சுகத்தை தரணுமே
இயம்புவோர்க்கெல்லாம் இன்னல் தீருமே

பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா
பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.