Type Here to Get Search Results !

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி... பாடல்

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி
சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு
அஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சி
ஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சி
கிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சி
ஆயிரங்கால் மண்டபத்தில் நிலையாக நின்ற மதுரை மீனாட்சி

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி
சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு

கிளி சத்தம் ஒலிக்கையிலே உதடு கொஞ்சம் சிரிக்குது
படுக்க நானும் போகயிலே மதுரை மீனாட்சி உன் முகம் தெரியுது

மதுரை நகரம் மீனாட்சிக்கு
தண்டை அணிந்த மீனாட்சிக்கு
மதுரை நகரம் மீனாட்சிக்கு
தண்டை அணிந்த மீனாட்சிக்கு
வாழையடி வாழையாக வம்சம் தளைக்க வரம் அருளிடணும் மதுரை மீனாட்சி
மதுரை நகரில் விளக்கு எரியவிட்டு மக்களை காத்த மதுரை மீனாட்சி

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி
சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு
அஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சி
ஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சி
கிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சி
ஆயிரங்கால் மண்டபத்தில் நிலையாக நின்ற மதுரை மீனாட்சி

பச்சை வண்ண பட்டாடை மேனியினை அலங்கரிக்க
இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீக்கிய மதுரை மீனாட்சி
பச்சை கிளி உன் அழகை மெருகூட்ட
திருவாசகத் தலங்கள் ஒன்றே மீனாட்சி உன் பெருமை

கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டு கூத்தாடி வந்தவளே
காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கிய மீனாட்சி
ஆகடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தைக் கண்டு கூத்தாடி வந்தவளே
காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கிய மீனாட்சி

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி
சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு
அஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சி
ஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சி
கிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சி
ஆயிரங்கால் மண்டபத்தில் நிலையாக நின்ற மதுரை மீனாட்சி

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி
சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி | அம்மன் பாடல் | Aanmeega Bhairav

https://www.youtube.com/watch?v=VkeBs82QuF0
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.