Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

யுகங்கள்–காலகணக்குகள்–புராணங்களில் வரும் பிரம்மாண்டமான பிரபஞ்ச சுழற்சிகள்

முன்னுரை இந்த உலகில் “காலம்” என்ற கருத்து எவ்வளவு பழமையானது?பழமையான இந்திய ஞானிகள் காலத்தை எவ்வாறு பார்த்தார்கள்?உலகம் உருவாகுவது–நிறைவது–மீண்டும்உருவாகுவது என்ற முடிவில்லாத சுழற்சியை அவர்கள் எப்படி கணக்கிட்டார்கள்?அதற்காக எந்த அளவுகளைப் பயன்படுத்தினார்கள்? மேற்கத்திய அறிவியலில், விநாடி, நிமிடம்,...
HomeSongsஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா... பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

அருணாதார ஐயப்பா அம்பிகை பாலா ஐயப்பா
ஆபத்பாந்தவா ஐயப்பா ஆதிபராபர ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

இருமுடிப்பிரியா ஐயப்பா இரக்கமிகுந்தவா ஐயப்பா
ஈசன் மகனே ஐயப்பா ஈசுவரி மைந்தா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

உமையவள் பாலா ஐயப்பா உறுதுணை நீயே ஐயப்பா
ஊக்கம் தருவாய் ஐயப்பா ஊழ்வினை அறுப்பாய் ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

எங்கும் நிறைந்தவா ஐயப்பா எங்கள் நாதா ஐயப்பா
பம்பையின் பாலா ஐயப்பா பந்தள வேந்தே ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

வன்புலி வாஹன ஐயப்பா வனத்திலிருப்பவா ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா சாஸ்வத ரூபா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

மஹிஷீமர்த்தன ஐயப்பா மாதவ சுதனே ஐயப்பா
மோஹினி வரசுத ஐயப்பா மோஹ நாசன ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல் Aanmeega Bhairav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here