ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
அனுமனின் நெஞ்சில் குடிகொண்டு
அடியவர்கருளிடும் பரந்தாமா
கோசலை மடியில் உட்புகுந்து
சபரிக்கு அருளிய ஜெய ராமா
தசரதன் பிள்ளையாய் புவி வந்து
தாடகை வதம் முடித்த சுப ராமா
ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
சிவனின் தனுசு சிவ தனுசு
சீதையை கரம் பிடித்தாய் அதை ஒடித்து
கல்லுக்கு உருவம் கொடுத்து
அகலிகை சாபத்தை விடுத்து
உலகிற்கு சகோதர பாசத்தை காட்ட
லக்ஷ்மணனும் வந்தான் காட்டிற்கு உன் கூட
நாமம் சொல்வோம் ராமாவே
தாரக மந்திரம் அதுவாமே
நாமம் சொல்வோம் ராமாவே
தாரக மந்திரம் அதுவாமே
ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
உன் காலணி கூட நாடாள
பரதனும் சுமந்தான் தலை மேலே
பத்து தலைகொண்ட ராவணனும்
செத்தே போனான் இலங்கையிலே
ஜெகமெல்லாம் பறக்கும் ஜடாயுவோ
ராமா உன்னை கண்டதுவே
ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமனே
ஜாதி இல்லடி கோடி சேதி
ராமன் அதற்கு சான்றடி ஜோதி
உன் காலணி கூட நாடாள
பரதனும் சுமந்தான் தலை மேலே
பத்து தலைகொண்ட ராவணனும்
செத்தே போனான் இலங்கையிலே
ஜெகமெல்லாம் பறக்கும் ஜடாயுவோ
ராமா உன்னை கண்டதுவே
ஒருவனுக்கு ஒருத்தி என்று
வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமனே
ஜாதி இல்லடி கோடி சேதி
ராமன் அதற்கு சான்றடி ஜோதி
ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
அனுமனின் நெஞ்சில் குடிகொண்டு
அடியவர்கருளிடும் பரந்தாமா
கோசலை மடியில் உட்புகுந்து
சபரிக்கு அருளிய ஜெய ராமா
தசரதன் பிள்ளையாய் புவி வந்து
தாடகை வதம் முடித்த சுப ராமா
ராமா ராமா ஸ்ரீராமா
அயோத்தி வாசனே ஸ்ரீராமா
ராமா ராமா ஹரே ராமா
சீதையின் நாதனே ஹரே ராமா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ் தயரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd
ராமா ராமா ஸ்ரீராமா, அயோத்தி வாசனே ஸ்ரீராமா… பாடல் | Aanmeega Bhairav