புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்
இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா

சிவப்பு பட்டை உடுத்தி கொண்டு
கோரை பல்லை காட்டி கொண்டு
ஆவேசமாய் வந்தாலும் அன்பாக பார்த்துகிட்டு
அன்னையாக அருள்கொடுப்பா இசக்கி அம்மா

பஞ்சம் என்ற பெயரை அறியாமல் மஞ்சள் நிறத்தழகி
தஞ்சமடைந்தோரை காத்திடுவா
சேவிக்கும் கரங்களின் பாவத்தை போக்கி சேமமாக வாழ செய்திடுவா
எழில் மிகு அழகியோ கருங்குழல் காரியோ தொழிலினை வாரி தந்திடுவா
வாழ்த்தி பாடுங்கள் இசக்கி அம்மாவை
வணங்கி செல்லுங்கள் இசக்கி அம்மாவை
வாழ்த்தி பாடுங்கள் இசக்கி அம்மாவை
வணங்கி செல்லுங்கள் இசக்கி அம்மாவை
சிவப்பு பட்டை உடுத்தி கொண்டு
கோரை பல்லை காட்டி கொண்டு
ஆவேசமாய் வந்தாலும் அன்பாக பார்த்துகிட்டு
அன்னையாக அருள்கொடுப்பா இசக்கி அம்மா
சிவப்பு பட்டை உடுத்தி கொண்டு
கோரை பல்லை காட்டி கொண்டு
ஆவேசமாய் வந்தாலும் அன்பாக பார்த்துகிட்டு
அன்னையாக அருள்கொடுப்பா இசக்கி அம்மா
புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்
இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
நோயெல்லாம் போக்கி சேய்யை காக்க தாயாக வருவா இசக்கி
சோம்பலை நீக்கி சுறுசுறுப்பு ஆக்கி செல்வத்தை வாரி தந்திடுவா
தடையான திருமணத்தை தவிடுபொடியாக்கி
இருமனதை ஒருமனதாய் மாற்றிடுவா
கேட்டதை தந்திடும் இசக்கி அம்மா
கேட்காததையும் தருவா இசக்கி அம்மா
கேட்டதை தந்திடும் இசக்கி அம்மா
கேட்காததையும் தருவா இசக்கி அம்மா
சிவப்பு பட்டை உடுத்தி கொண்டு
கோரை பல்லை காட்டி கொண்டு
ஆவேசமாய் வந்தாலும் அன்பாக பார்த்துகிட்டு
அன்னையாக அருள்கொடுப்பா இசக்கி அம்மா
சிவப்பு பட்டை உடுத்தி கொண்டு
கோரை பல்லை காட்டி கொண்டு
ஆவேசமாய் வந்தாலும் அன்பாக பார்த்துகிட்டு
அன்னையாக அருள்கொடுப்பா இசக்கி அம்மா
புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் நித்திரையை தொலைக்காது வாருங்கள்
இடுப்பில் வைத்திருக்கும் குழந்தையை நமக்காய் மாற்றி தருவதை வந்து பாருங்கள்
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
சிவப்பு பட்டை உடுத்தி கொண்டு
கோரை பல்லை காட்டி கொண்டு
ஆவேசமாய் வந்தாலும் அன்பாக பார்த்துகிட்டு
அன்னையாக அருள்கொடுப்பா இசக்கி அம்மா
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
ஆனாம்பிகைநகர் இசக்கி அம்மா ஆனந்தத்தை தந்திடுவா
பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd