Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

சித்ரா பௌர்ணமி நாயகியே கடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பா… பாடல்

சித்ரா பௌர்ணமி நாயகியேமுழுமதி உந்தன் முகமம்மாதேயாத புன்னகை உன் உதட்டிலம்மாகடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாநிறைமதி என்றும் நீயம்மா முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி முத்து போன்ற அழகோடு...
HomeSongsவாராண்டி சுடலை, வம்பிழுக்கும் சுடலை... பாடல்

வாராண்டி சுடலை, வம்பிழுக்கும் சுடலை… பாடல்

வாராண்டி சுடலை
வம்பிழுக்கும் சுடலை
வரமளிக்கும் சுடலை
வர வேணும் சுடலை
கறுப்பா நீ சுடலை
காத்திடணும் சுடலை

கறுப்பா. சுடலை. கறுப்பா.
வாப்பா. சுடலை. கறுப்பா.
எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா

காட்டமான கறுப்பா காவல் தெய்வமே
கூட்டாக கும்பிடுறோம் ஏவல் தீக்கணும்
பொங்க வச்ச பானையிலே வந்திறங்கணும்
ஏங்க வைக்காமல் அன்பை வாரி தந்திட வரணும்

கறுப்பா. சுடலை. கறுப்பா.
வாப்பா. சுடலை. கறுப்பா.
எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா

வாராண்டி சுடலை
வம்பிழுக்கும் சுடலை
வரமளிக்கும் சுடலை
வர வேணும் சுடலை
கறுப்பா நீ சுடலை
காத்திடணும் சுடலை

சுடுகாட்டு பூந்தோட்டம் உனக்கு சுகமே
முரட்டு மீசைகாரா தந்திடணும் நல்ல சுகமே
எட்டுபட்டி ராசாவே எமனை எதிர்ப்பவா
சுத்துபட்டி அத்தனையும் காத்து நிற்பவா

கறுப்பா. சுடலை. கறுப்பா.
வாப்பா. சுடலை. கறுப்பா.
எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா

வாராண்டி சுடலை
வம்பிழுக்கும் சுடலை
வரமளிக்கும் சுடலை
வர வேணும் சுடலை
கறுப்பா நீ சுடலை
காத்திடணும் சுடலை

கும்பிட வந்தவனுக்கு அருளினை கொடுத்து
வம்பிழுக்க வந்தவனின் வாலினையே நறுக்கி
ஆளுயர வாளினை முறுக்கி பிடித்து
பாழடைந்த உஊரினையும் புதிதாக ஆக்கி

கறுப்பா. சுடலை. கறுப்பா.
வாப்பா. சுடலை. கறுப்பா.
எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா

வாராண்டி சுடலை
வம்பிழுக்கும் சுடலை
வரமளிக்கும் சுடலை
வர வேணும் சுடலை
கறுப்பா நீ சுடலை
காத்திடணும் சுடலை

கறுப்பா. சுடலை. கறுப்பா.
வாப்பா. சுடலை. கறுப்பா.
எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா

கறுப்பா. சுடலை. கறுப்பா.
வாப்பா. சுடலை. கறுப்பா.
எங்க கறுப்பா ஏற்றம் தாப்பா

பாடல் இயற்றியவர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here