Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

கருமாரி பாட்டத்தறவிளை பராசக்தி காவல் தெய்வமே… பாடல்

கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே கருமாரி கருமாரி காவல் தெய்வமேவணங்கவே உனை வணங்கவே ஏவல் தீருமே ஜெய் பவானி ஜெகமாளும் பவானிஜெய் பவானி ஜெயம் தரும் பவானி நல்லகாலம் வந்தது என்று...
HomeSongsஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி.. பாடல்

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி
நீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி

ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி

கோலம் நூறு வரைந்தேன் கோலவிழியாளே உனை காண
மாயாஜாலம் ஒன்றும் வேண்டாம் மாயவேலை காட்ட வேண்டாம்
மாரியம்மா மனம் இரங்கு மகமாயி துணை இருக்கு
கண்கண்ட தெய்வமே கருமாரி கவலையெல்லாம் தீர்த்திட வா உருமாறி

ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி
ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி
நீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி

வேப்பிலையின் வாசம் நோயெல்லாம் தீர்க்கும்
முககாப்பு வாசம் கோயிலெங்கும் வீசும்
நித்தம் நித்தம் நல்ல வாக்கு நீ சொல்ல வேணும்
அதை கேட்க நித்தம் ஆயிரம் பேர் வர வேணும்

ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி
ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி
நீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி

மக்கள் எல்லாம் நன்றாக இருக்க வேணும்
மக்கள் குறை தீர்ப்பவளே மனம் இரங்கணும்
தடையெல்லாம் தவிடுபொடியாகணும்
இடையில்லாமல் தொழில் நடக்கணும்

ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி
ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி

ஆத்தா முத்துமாரி நீ தானே எங்கள் சொத்து பாட்டத்தறவிளை தாயி
நீ பாத்தா மொத்த வினையும் கொத்தாக ஒழியும் பாட்டத்தறவிளை காளி

ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி
ஓம் சக்தி ஸ்ரீ சக்தி பாட்டத்தறவிளை பராசக்தி

பிரபல பாடலாசிரியர் : வித்யாபூஷண்.ரா.ரெஜிதா அதிபன் ராஜ்
தயாரிப்பு : AthibAn Corp Network Pvt Ltd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here