Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

எந்த தோஷத்திற்கு எந்த நரசிம்மர் தலம்?

நரசிம்மர் கோயில்கள் – தோஷம் வாரியான பரிகார வழிகாட்டி 🔥 1. சத்ரு தொல்லை • வழக்கு • பகைவர் பயம் பரிகார தலங்கள்: ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – சிங்கபெருமாள்கோவில் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் – நாமக்கல் தாடிக்கொம்பு...
HomeSongsஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா... பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

அருணாதார ஐயப்பா அம்பிகை பாலா ஐயப்பா
ஆபத்பாந்தவா ஐயப்பா ஆதிபராபர ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

இருமுடிப்பிரியா ஐயப்பா இரக்கமிகுந்தவா ஐயப்பா
ஈசன் மகனே ஐயப்பா ஈசுவரி மைந்தா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

உமையவள் பாலா ஐயப்பா உறுதுணை நீயே ஐயப்பா
ஊக்கம் தருவாய் ஐயப்பா ஊழ்வினை அறுப்பாய் ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

எங்கும் நிறைந்தவா ஐயப்பா எங்கள் நாதா ஐயப்பா
பம்பையின் பாலா ஐயப்பா பந்தள வேந்தே ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

வன்புலி வாஹன ஐயப்பா வனத்திலிருப்பவா ஐயப்பா
சபரிகிரீசா ஐயப்பா சாஸ்வத ரூபா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

மஹிஷீமர்த்தன ஐயப்பா மாதவ சுதனே ஐயப்பா
மோஹினி வரசுத ஐயப்பா மோஹ நாசன ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா
ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல் Aanmeega Bhairav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here