Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 13

திருப்பாவை - பாசுரம் பதின்மூன்று புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழ...
HomeMargazhi-Specialமாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 9

மாா்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 9

திருப்பாவை – பாசுரம் ஒன்பது

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்…

திருவெம்பாவை – பாசுரம் ஒன்பது

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here