Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

வீர மங்கைகளின் ஆப்பரேஷன் சிந்தூர்… பேச்சு போட்டி வடிவில்

வீர மங்கைகளின் ஆப்பரேஷன் சிந்தூர் மாண்புமிகு நடுவர்களே, மதிப்பிற்குரிய ஆசிரியர்களே, அன்பார்ந்த நண்பர்களே… அனைவருக்கும் என் பணிவான வணக்கம். இன்று நான் பேச விரும்பும் தலைப்பு “வீர மங்கைகளின் ஆப்பரேஷன் சிந்தூர்”. இது வெறும்...
HomeMargazhi-Specialமார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 22

மார்கழி – திருப்பாவை திருவெம்பாவை – பாசுரம் 22

திருப்பாவை – பாசுரம் 22

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல

கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல

செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ

செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்….

திருப்பள்ளியெழுச்சி – பாடல் 2

அருணன்இந் திரன்திசை அணுகினன்; இருள்போய்

அருணன்இந் திரன்திசை அணுகினன்; இருள்போய்

அகன்றது; உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

அகன்றது; உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே!

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே!…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here