wikiathiban

About the author

ராமா ராமா ஸ்ரீராமா, அயோத்தி வாசனே ஸ்ரீராமா… பாடல்

ராமா ராமா ஸ்ரீராமாஅயோத்தி வாசனே ஸ்ரீராமாராமா ராமா ஹரே ராமாசீதையின் நாதனே ஹரே ராமா ராமா ராமா ஸ்ரீராமாஅயோத்தி வாசனே ஸ்ரீராமாராமா ராமா ஹரே ராமாசீதையின் நாதனே ஹரே ராமா அனுமனின் நெஞ்சில் குடிகொண்டுஅடியவர்கருளிடும் பரந்தாமாகோசலை...

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… பாடல்

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவிஇயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயேஅகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவிஆதிபகவன் முதலென்றே...

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா… பாடல்

ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பாஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா ஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பாஓம் ஓம் ஐயப்பா ஓம் குருநாதா ஐயப்பா அருணாதார ஐயப்பா அம்பிகை பாலா...

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கை.. பாடல்

மங்கலம் நல்கிடும் மங்கல மங்கைகொங்கைகள் பொங்கிடும் அங்கையற்கண்ணிதங்கத்தாமரைக் குளத்தின் அருகேதங்கிடவந்தாள் கூடல்மா நகரில்! காமம் அழித்திடக் கருணை கொண்டுகாட்டிய கோலம் கண்டவர் நடுங்கிடசங்கரன் வந்து கோணத்தில் கட்டிடகச்சியில் அமர்ந்தாள் காமாட்சித் தாயும்! பிச்சை எடுக்கும் துணைவனைப்...

ஆதி தேவி வாலை அம்மா… பாடல்

ஆதி தேவி வாலை அம்மா…நான் அடிமையல்லவோ வாலை அம்மாஎமை ஆளவாவா, வாலை அம்மா... ஆதி தேவி வாலை அம்மா…நான் அடிமையல்லவோ வாலை அம்மாஎமை ஆளவாவா, வாலை அம்மா... அருண கிரண மணி கோடிகள் ஒளிசெயஅமுத மதுரமலர்...

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷி.. பாடல்

மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி!மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி! பூங்காற்றுபோல நெஞ்சம்தழுவுகின்ற கருணையினால்எமைஆட்சி செய்திருக்கும் அம்மா! மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி!மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகன்னியாகுமரியில் திரிபுரசுந்தரி! அக்கினியின் நடுவினிலேமுக்கண்ணனை வேண்டிஉக்கிரமாய்த் தவம்செய்தாய்...

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மா… பாடல்

தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மாதேவி வாலை அம்மா திரிபுரசுந்தரிதேவி கன்யாகுமரி - வாலாதேவி கன்யாகுமரி அம்மா திரிபுரசுந்தரி தேவி கன்யாகுமரி பராசக்தி அம்மாதேவி வாலை அம்மா திரிபுரசுந்தரிதேவி கன்யாகுமரி - வாலாதேவி கன்யாகுமரி அம்மா...

வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்… பாடல்

வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள் பாவம் எல்லாம் தீர்ப்பதற்கு பராசக்தி வருகிறாள்பக்தர்களைக் காப்பதற்கு பத்ரகாளி வருகிறாள் வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்வருகிறாள் வருகிறாள் ஆதிசக்தி வருகிறாள் இன்னல் எல்லாம் தீர்ப்பதற்கு...

ஆத்தாடி மாரியம்மா-சோறு.. பாடல்

ஆத்தாடி மாரியம்மா-சோறுஆக்கி வெச்சேன் வாடியம்மாஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம்தின்னு புட்டுப் போடியம்மா அருணாம் கருணா தரங்கி தாக்ஷீம்த்ருத பாசாங்குச புஷ்ப பாண சபாம்அனிமாதி அபிர வ்ருத்தாம்மயூகை ரஹ மித்யேவ விபவயே பவானீம்த்யாயேத் பத்மாசன ஸ்தாம் ஆத்தாடி...

அணுவில் அணுவாய் நீ, அண்டத்தில் அண்டமாய் நீ… பாடல்

அணுவில் அணுவாய் நீ, அண்டத்தில் அண்டமாய் நீஆள்வதோர் அரசியாக நீகணுவில் கணுவாய் நீ, கரும்பின் இனிப்பாய் நீகருணையின் கடலாய் நீவிண்மீனாய் நீ, மண்ணாய் நீ, விளங்கும் ஒளியாய் நீவேதத்தின் ஆதியாய் நீஇசையாய் நீ,...

அம்மா காளி அம்மா, ஆதி பராசக்தி அம்மா… பாடல்

அம்மா காளி அம்மாஆதி பராசக்தி அம்மா அம்மா காளி அம்மாஆதி பராசக்தி அம்மா சண்டி சாமுண்டி துர்க்கா லெக்ஷமிசரஸ்வதி தேவி அம்மாசர்வ ரட்சகி சாந்த சொரூபிராஜ ராஜேஸ்வரி அம்மா அம்மா காளி அம்மாஆதி பராசக்தி அம்மா உமா மகேஸ்வரி...

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே.. பாடல்

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளேசங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியேகங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியேஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக்...

Categories

spot_img