wikiathiban

About the author

சலங்கை கட்டி ஆடிவரும் அழகிலே பாலவிளை ஊரிலே… பாடல்

சலங்கை கட்டி ஆடிவரும் அழகிலேசஞ்சலங்கள் தீருதம்மா பாரிலேசிவப்பு சேலை கட்டி வரும் அழகிலேவேதனைகள் தீருதம்மா பாலவிளை ஊரிலேநல்ல மூக்குத்தி மின்னுகின்ற அழகிலேநல்லதே நடக்குதம்மா நாட்டிலே சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிலுசிலுக்குதம்மா நீசிங்கம் மீது ஏறிவர மேனியெல்லாம்...

பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயே… பாடல்

பாலவிளை தாயே பாதுகாக்கணும் நீயேகாலம் தாழ்த்த வேணாமேபாசம் வைத்தேன் நானே வாச மல்லிகை சூடிவரவேணும் அம்பிகையே பால கணபதியும் வேலன் குமரனும் தவழ்ந்தனர் உன் மடியில்காலம் முழுதும் நானும் வந்திட வேணும் உன் திருவடியில் எல்லோருக்கும்...

ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி… பாடல்

ஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரிஈஸ்வரி பத்ரேஸ்வரி பாலவிளை பத்ரேஸ்வரி ஆயிரம் இதழ் தாமரையே உனக்கு ஆயிரம் நாமமம்மாஆயிரம் கண்ணுடையவளே உனக்கு நான் பாடுவேன் கீதமம்மாசரணம் சரணம் துதிபாடவே அம்மாவரணும் வரணும் எனை ஆளவே சரணம் சரணம்...

சாகா ஒளி ஆண்டவர் மந்திரம்… Saga Oli Andavar Meditation Center

பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள்: 🕉️ ஓம் சாகா ஒளி ஆண்டவர் ஒளி ரூபமே போற்றி போற்றி! 🕉️ "உண்மை புரிதல் உன்னில் மலரும் போது... உன் கஷ்டங்கள் யாவும் தீரும்!" வாழ்வின் இன்னல்களில் இருந்தும், மனக்...

ராமாயணம் – ராம அவதாரத்துடன் தொடர்புடைய 20 முக்கிய கோயில்கள்

ராமாயணம் – ராம அவதாரத்துடன் தொடர்புடைய 20 முக்கிய கோயில்கள் 1. ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திர் முகவரி: அயோத்தி, உத்தரப் பிரதேசம், இந்தியாமுக்கிய நிகழ்வு: ஸ்ரீராமர் அவதரித்த திருத்தலம். ராம நவமி மிகப்பெரிய விழாவாக...

ஷேக் ஹசீனா நாடு கடத்தப்பட்ட பிறகு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் அடிக்கடி இவ்வாறு அறிவித்தனர்:

ஷேக் ஹசீனா நாடு கடத்தப்பட்ட பிறகு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்கள் அடிக்கடி இவ்வாறு அறிவித்தனர்: "நாங்கள் 'சிக்கன்ஸ் நெக்' பகுதியை இந்தியாவிலிருந்து பிரித்து, ஒரு பெரிய பங்களாதேஷை நிறுவுவோம்!" மேற்கு வங்கத்தில் உள்ள 'சிலிகுரி காரிடார்' 'சிக்கன்ஸ்...

பாலவிளை ஆள்பவளே பார் போற்றும் பைரவியே… பாடல்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பாலவிளை ஆள்பவளேபார் போற்றும் பைரவியேபக்தர்கள்தம் குறைதீர்க்கசிங்கத்தின் மீதேறிசிங்காரமாய் ஜொலிக்க… பாய்ந்தோடி வந்திடம்மாநீ பாய்ந்தோடி வந்திடம்மா பாலவிளை ஆள்பவளேபார் போற்றும் பைரவியேபக்தர்கள்தம்...

ராமாயணம் – ராம அவதாரம் பாடல்கள்

ராமாயணம் – ராம அவதாரம் பாடல்கள் 1. ஸ்ரீராம ஜெய ராம பக்திப் பாடல் ராம நாமம் ஓங்கும் வேளைரகுகுல தீபம் தோன்றும் காலைஅயோத்தி மண்ணில் அவதரித்தாய்அருளின் வடிவாய் எம்மை காத்தாய் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்சீதா...

ராமாயணம் – ராம அவதாரம் துதி பாடல்கள்

ராமாயணம் – ராம அவதாரம் துதி பாடல்கள் 1. ஸ்ரீ ராம துதி ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியேசீதா மனோகர தேவனேரகு குலத்தில் அவதரித்தரட்சகனே சரணம் ஐயா தசரத நந்தன ராமாதர்ம வடிவான ராமாஅரக்கர் குலத்தை அழித்தஅயோத்தி...

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தான திருவிழா: பிரம்மாண்ட ஆறாட்டு ஊர்வலத்துடன் கோலாகல நிறைவு!

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தான திருவிழா: பிரம்மாண்ட ஆறாட்டு ஊர்வலத்துடன் கோலாகல நிறைவு! கூட்டாலுமூடு: கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில், இந்த ஆண்டுக்கான...

ராம அவதாரம் – இறுதி பகுதி 10

இராமாயணம் – ராம அவதாரம் பகுதி 10 – ராம பட்டாபிஷேகம் மற்றும் வைகுண்டப் பிரவேசம் (இறுதி பகுதி) இலங்கை யுத்தம் முடிந்து, இராவணன் வீழ்ந்தபின் அந்த மண்ணில் ஒரு புதிய அமைதி பிறந்தது. பல ஆண்டுகளாக...

ராம அவதாரம் – பகுதி 9

இராமாயணம் – ராம அவதாரம் பகுதி 9 – இலங்கை யுத்தம் மற்றும் இராவணன் வதம் ராமசேதுவைக் கடந்து வந்த வானர சேனைகள் இலங்கையின் எல்லையை அடைந்தபோது, பூமியே அதிர்ந்தது போலத் தோன்றியது. மலைகளைப் போன்ற வானர...

Categories

spot_img