Tag: Songs

HomeTagsSongs

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

நாகராஜாவே நாகங்களின் ராஜாவே நாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே… பாடல்

நாகராஜாவே நாகங்களின் ராஜாவேநாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே நாகராஜாவே நாகங்களின் ராஜாவேநாகராஜாவே நாகர்கோவிலின் ராஜாவே ரோஜா பூ போலே மெல்லிய நாக ராஜாவேவிண்மீன்கள் போலே மண்மீது நிறைந்திருக்கின்றாயேபாலும் மஞ்சளும் நாளும் உனக்குதெளிந்த வாழ்வை தருவாய் எனக்கு ஆடுக ஆடுக...

அய்யாவழி மக்களெல்லாம் கும்பிட வாங்கோ… பாடல்

அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யாஅய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா அய்யா அய்யா அய்யா சாமிதோப்பு அய்யாஅய்யா அய்யா அய்யா சாதி ஒழித்த அய்யா சாமிதோப்பு அய்யா சாதி ஒழித்த அய்யாஊரெங்கும் மலிந்து...

நவராத்ரி – 10 நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு

நவராத்ரி நாளினில் நாயகிஉன்புகழ் பாடியே நாடிடும் அடியவர்க்கு நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்! நவநவமாய்ப் பல இன்பங்கள் அளித்து நாளும் நன்மையே புரிபவளே நவநாயகியர் நற்றமிழ்மாலை பாடியே துர்க்கையின் தாள் பணிந்தேன்! நவநாயகியாய் நானிலம் தழைத்திட...

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி… பாடல்

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிபஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றிகுங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டுபூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை…..திருமகளே….. திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!குலம் விளங்க...

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்.. பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள்ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா காளி ஆடுகிறாள். ஆடாதப் பொன்னால் ஊஞ்சலிட்டு, அதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் மக்கள் குரவையிட, அம்மா ஊஞ்சல் ஆடுகிறாள் ஆடுக ஊஞ்சல் ஆடுகிறாள், அம்மா...

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா எங்கள் நாதா… பாடல்

வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பா எங்கள் நாதா வரதா வரதா அத்தி வரதா வந்தாயப்பாஅத்தி வரதாவந்தே அருள்வாய் தரிசனம் தந்தாய் அத்தி வரதாஎங்கள் வரதாகாண வந்தோம் ஆசி தருவாய் நீயே அப்பாஅத்தி வரதா வரதா...

தமிழ்த்தாய் வாழ்த்து முழு உண்மை பாடல் வரிகள்..!

மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய மூல "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடலின் அசல் பதிப்பு, அதாவது முழுமையான கவி வடிவம்.இது அவரது "மனோன்மணியம்" நாடகத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றது (1891). மூலப் பாடல் (மனோன்மணியம், 1891) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக்...

Categories

spot_img