Wiki AthibAn is a leading free Encyclomedia platform dedicated to creating, preserving, and sharing knowledge in the Tamil language and beyond. Developed under AthibAn Corp Network Pvt. Ltd., it serves as a hub of open, verified, and easily accessible information for learners, researchers, and knowledge seekers worldwide.

சித்ரா பௌர்ணமி நாயகியேமுழுமதி உந்தன் முகமம்மாதேயாத புன்னகை உன் உதட்டிலம்மாகடம்பாட்டுவிளை ஸ்ரீ தேவி காளிகாம்பாநிறைமதி என்றும் நீயம்மா
முத்து போன்ற அழகோடு முத்து குடைகள்மொத்த பேரும் சுத்துகிறோம் அத்தம் நாளில் பவனி
முத்து போன்ற அழகோடு...
கற்பகமே கடம்பாட்டுவிளை கற்பகமேஅள்ள அள்ள குறையாது தருகின்ற கற்பகமே காமதேனுவேஎக்கணமும்எண்ணி எண்ணி குறையாது நினைக்கின்றேன் இதயத்திலே
கங்கை நதி புனிதமம்மா என் அன்போ கங்கையம்மாகானல் நீராய் கரைந்திடாதே காட்சி தராமல் ஒளிந்திடாதே
கங்கை நதி புனிதமம்மா...
ஆராரோ பாடி நிப்பா அக்கா தங்கச்சிஆராரோ பாடுவதில் நீயே என்றும் கெட்டிகாரிஎத்தனையோ குழந்தைகள் உன் மடியில்அத்தனை தாய்களும் நன்றியோடு உன் காலடியில்ஊரெல்லாம் வணங்கி நிக்குது உன்னை பாத்துதெங்கம்பழஞ்சி இசக்கி
அழகான ரூபம் பயமான தோற்றம்எழிலான...
கணபதி கணபதி கணபதியேகஜமுகம் உடைய கணபதியேதெங்கம்பழஞ்சி கோவிலிலேதெற்கே குடி கொண்ட விநாயகாஎருக்கம் பூவை சூடி எலி மீது அமர்ந்துஎளியவர்க்கு எல்லாம் தந்துஎன்றும் எங்களோடு நீ விநாயகா
புத்தியை தந்திடுவான் ஞான கணபதிபக்தியை தந்திடுவான் ஐயப்ப...
ஆடி ஆடி வாறாரே மாடன் சாமிஆளில்லாத இடத்திலேயும் இருக்கும் சாமிகாவல் காத்து நின்னிடுவான் கறுப்ப சாமிகாவல் தெய்வம் என்றும் நீயே கறுப்பசாமி
மாற்றம் தந்திடும் சாமிதெங்கம்பழஞ்சி மாடன் சாமி
சொந்த பந்தங்கள் தந்த சாமிசோதனை வந்தா...
மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சிசித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குஅஷ்ட சக்தி மண்டபத்தில் குலம் காக்கும் மதுரை மீனாட்சிஊஞ்சல் மண்டபத்தில் நலன் காக்கும் மதுரை மீனாட்சிகிளிக்கூட்டு மண்டபத்தில் ஐஸ்வர்யம் தந்த மதுரை மீனாட்சிஆயிரங்கால் மண்டபத்தில்...
சிவ சிவ கிள்ளியூர் சங்கராசிவ சிவ கிள்ளியூர் பிராட்டீஸ்வரா

கூத்தாடி கூத்தாடி வந்திடப்பா கிள்ளியூர் சிவனேஆத்தாடி ஆத்தாடி கும்பிடணும் சிவனேசிதம்பரத்தில் ஆடிடுவான் பிரம்படி பட்டிடுவான்சின்னபிள்ளை எனை...
பிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வராபிராட்டீஸ்வரா… எங்கள் தம்பிராட்டி தந்த ஈஸ்வரா
பிறவி பயனை அடைந்திட வேணும்பிறவா நிலையை தந்திட வேணும்எளியோர் வாழ்வில் எல்லாம் நீயேஎனிதில் எல்லாம் தந்திடு வாயேசுயம்பு தெய்வமே சுகத்தை தரணுமேஇயம்புவோர்க்கெல்லாம்...